Roman script

Singer : Rekha
Music by : Arviz
Lyrics by : J. Sasikumar
Female Part
Uruvam ondru thaan
Ullilulla unarvai kondruthaan
Uyirai kudikkum
Mirugam ondru thaan
Neril kandenae
Female Part
Vanjam theerkavae
Nenjam kenjum
Neram paarthuthaan
Manjam ketppadhu
Nyaayam aaguma
Ennai padaithavanae
Female Part
Ammaa…
Vinnalavil unargindren
Endhan valiyai
Ammaaaa….
En vizhiyil unargindren
Undhan nilayai
Nee yen poruthaaiyoo vedhanaiyai
Female Part
Sondhamae
Sellaakaasaai aagumae
Paasamae
Panam endral veshamae
Female Part
Nee en sogam theerthaai
Thaai thandhai polae
Un uyirai tholaithenae
Naan nitchayam meetpaen
Female Part
Ammaa….
Vinnalavil unargindren
Endhan valiyai
Ammaaa…
En vizhiyil unargindren
Undhan nilayai
Nee yen poruthaaiyoo vedhanaiyai
Female Part
Deepam eriya marukkirathae
Indha iruttinilae
Vazhigal indri maatti konden
Indha samyathilae
Female Part
Deepam eriya marukkirathae
Indha iruttinilae
Vazhigal indri maatti konden
Indha samyathilae
Female Part
Sodhanaigal soozhgirathae
Vedhanaigal thodargirathae
Kadanthu sella vazhi illaiyoo
Yen indha porattam
Female Part
Ammaa….
Vinnalavil unargindren
Endhan valiyai
Ammaaa…
En vizhiyil unargindren
Undhan nilayai
Nee yen poruthaaiyoo vedhanaiyai

தமிழ்

பாடகி : ரேகா
இசை அமைப்பாளர் : அர்விஸ்
பாடல் ஆசிரியர் : ஜே. சசிகுமார்
பெண் : உருவம் ஒன்றுதான்
உள்ளிலுள்ள உணர்வை கொன்றுதான்
உயிரைக் குடிக்கும் மிருகம் ஒன்றுதான்
நேரில் கண்டேனே!
பெண் : வஞ்சம் தீர்க்கவே
நெஞ்சம் கெஞ்சும்
நேரம் பார்த்துதான்
மஞ்சம் கேட்பது
நியாயம் ஆகுமா?
என்னை படைத்தவனே!
பெண் : அம்மா
விண்ணளவில் உணர்கின்றேன்
எந்தன் வலியை
அம்மா
என் விழியில் உணர்கின்றேன்
உந்தன் நிலையை
நீ ஏன் பொறுத்தாயோ வேதனையை
பெண் : சொந்தமே செல்லாக்காசாய் ஆகுமே
பாசமே பணமென்றால் வேஷமே
பெண் : நீ என் சோகம் தீர்த்தாய்
தாய் தந்தை போலே
உன் உயிரைத் தொலைத்தேனே
நான் நிச்சயம் மீட்பேன்
பெண் : அம்மா
விண்ணளவில் உணர்கின்றேன்
எந்தன் வலியை
அம்மா
என் விழியில் உணர்கின்றேன்
உந்தன் நிலையை
நீ ஏன் பொறுத்தாயோ வேதனையை

Song details

Music by: Arviz

Lyrics by: J. Sasikumar

Release information: From Butterfly (2023) · Singer: Rekha · Lyricist: J. Sasikumar · Music: Arviz

Song video

Watch on YouTube