Roman script
Singers : Mangli and Malathy Lakshman Music by : Amrish Lyrics by : VC Vadivudaiyan Male Part Uthamiye rathiname Mangamma petha puthiriye Enga manasukulle Anba sudamma Male Part Uthamiye rathiname Mangamma petha puthiriye Enga manasukulle Anba sudamma Male Part Enga manasukulle Anba sudamma Enga manasukulle Anba sudamma Female Part Amma rangamma Idhu nama ooramma Female and Chorus : Sammi vanthu kaatchi thandha Sorgam thaanamma Female Part Amma rangamma Idhu nama ooramma Female and Chorus : Sammi vanthu kaatchi thandha Sorgam thaanamma Female Part Kavalaiya vittu Ada melam kottu Female and Chorus : Vaanum mannum Serndhiruka rakki kattu Ada vaanum mannum Serndhiruka rakki kattu Chorus Amma rangamma Amma rangamma Amma rangamma Amma rangamma Female Part Naadu aanda mannan ellam Makkal manadhil nindrathu illai Makkalukaga vaazhndha mannan Sarithirathil azhivathu illai Female Part Veera dheera kadhaigal solla Enga naagamadhi kadhaiyum undu Paal kudikum kuzhandhai kooda Vaal pidika thayanguvathillai Female Part Amme enga amme Indha sarithiram Endrum azhivadhillai amme Female and Chorus : Amma rangamma Idhu nama ooramma Sammi vanthu kaatchi thandha Sorgam thaanamma Female Part Naadu thaandi odum nadhigal Kodai veyilil vatruvathillai Ellai illaa kaatru endrum Veedu katti thanguvathillai Female Part Alli alli kodukum kaigal Samuthiruam pol vatruvathillai Engal naagamadhi kaigal endrum Illai endru solvathillai Female Part Amme enga amme Indha sarithiram Endrum azhivadhillai amme Female and Chorus : Amma rangamma Idhu nama ooramma Sammi vanthu kaatchi thandha Sorgam thaanamma Female Part Kavalaiya vittu Ada melam kottu Ada vaanum mannum Serndhirukka rakki kattu
தமிழ்
பாடகர்கள் : மங்கிலி மற்றும் மாலதி லக்ஷ்மன் இசை அமைப்பாளர் : அம்ரிஷ் பாடல் ஆசிரியர் : வி சி வடிவுடையான் ஆண் : உத்தமியே ரத்தினமே மங்கம்மா பெத்த புத்திரியே எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா ஆண் : உத்தமியே ரத்தினமே மங்கம்மா பெத்த புத்திரியே எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா ஆண் : எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா பெண் : அம்மா ரங்கம்மா இது நம்ம ஊரம்மா பெண் மற்றும் குழு : சாமி வந்து காட்சி தந்த சொர்க்கம் தானம்மா பெண் : அம்மா ரங்கம்மா இது நம்ம ஊரம்மா பெண் மற்றும் குழு : சாமி வந்து காட்சி தந்த சொர்க்கம் தானம்மா பெண் : கவலைய விட்டு அட மேளம் கொட்டு பெண் மற்றும் குழு : வானும் மண்ணும் சேர்ந்திருக்க ராக்கி கட்டு அட வானும் மண்ணும் சேர்ந்திருக்க ராக்கி கட்டு குழு : அம்மா ரங்கம்மா அம்மா ரங்கம்மா அம்மா ரங்கம்மா அம்மா ரங்கம்மா பெண் : நாடு ஆண்ட மன்னன் எல்லாம் மக்கள் மனதில் நின்றது இல்லை மக்களுக்காக வாழ்ந்த மன்னன் சரித்திரத்தில் அழிவது இல்லை பெண் : வீர தீர கதைகள் சொல்ல எங்க நாகமதி கதையும் உண்டு பால் குடிக்கும் குழந்தை கூட வாள் பிடிக்க தயங்குவதில்லை பெண் : அம்மே எங்க அம்மே இந்த சரித்திரம் என்றும் அழிவதில்லை அம்மே பெண் மற்றும் குழு : அம்மா ரங்கம்மா இது நம்ம ஊரம்மா சாமி வந்து காட்சி தந்த சொர்க்கம் தானம்மா பெண் : நாடு தாண்டி ஓடும் நதிகள் கோடை வெயிலில் வற்றுவதில்லை எல்லை இல்லா காற்று என்றும் வீடு கட்டி தங்குவதில்லை பெண் : அள்ளி அள்ளி கொடுக்கும் கைகள் சமுத்திரம் போல் வற்றுவதில்லை எங்கள் நாகமதி கைகள் என்றும் இல்லை என்று சொல்வதில்லை பெண் : அம்மே எங்கே அம்மே இந்த சரித்திரம் என்றும் அழிவதில்லை அம்மே பெண் மற்றும் குழு : அம்மா ரங்கம்மா இது நம்ம ஊரம்மா சம்மி வந்து காட்சி தந்த சொர்க்கம் தானம்மா பெண் : கவலைய விட்டு அட மேளம் கொட்டு அட வானும் மண்ணும் சேர்ந்திருக்க ராக்கி கட்டு
Song information
Singers: Mangli and Malathy Lakshman
Music by: Amrish
Lyrics by: VC Vadivudaiyan
Release information: From Pambattam (2023) · Singer: Mangli and Malathy Lakshman · Lyricist: VC Vadivudaiyan · Music: Amrish
Explore this song
- Singer: Mangli and Malathy Lakshman
- Film / album: Pambattam
- Composer: Amrish
- Lyricist: VC Vadivudaiyan