Roman script
Singer : Amrish Music by : Amrish Male Part Maamu maamu maamu maamu Ivan maattikittaan maamu maamu Maamu maamu maamu maamu Ivan maattikittaan maamu maamu Male Part Thirupathi malai mela Ivan mottaiya theduraanda Pazhani malai mela Ivan pattaiya theduraanda…aa… Male Part Maamu maamu maamu maamu Ivan maattikittaan maamu maamu Maamu maamu maamu maamu Ivan maattikittaan maamu maamu Male Part Hey pulivaalil Fevicol ottiputtaan Ivan eli porikulla thalaiya Vittu maattikittaan Summa kadanthu Sangu eduthu oothiputtaan Sontha selavula Sooniyam thaan vechikittaan Male Part Idiyaapa sikkalula sikkikittaanda Ivan ezharaikku sms anuppiputtaanda Kaiya katti kadalukulla kuthichiputtaanda Rendu kanna katti nadu road-tula Nadanthuputtaanda Male Part Hey natpula thaan Adicha mabbula thaan Senja tappula thaan Sikkikittan mappilai mappilai Male Part Hey natpula thaan Adicha mabbula thaan Senja tappula thaan Sikkikittan mappilai mappilai Male Part Maamu maamu maamu maamu Ivan maattikittaan maamu maamu Maamu maamu maamu maamu Ivan maattikittaan maamu maamu Male Part Thirupathi malai mela Ivan mottaiya theduraanda Pazhani malai mela Ivan pattaiya theduraanda…aa… Male Part Maamu maamu maamu maamu Ivan maattikittaan maamu maamu Maamu maamu maamu maamu Ivan maattikittaan maamu maamu
தமிழ்
பாடகர் : அம்ரிஷ் இசையமைப்பாளர் : அம்ரிஷ் குழு : ..................... ஆண் : மாமு மாமு மாமு மாமு இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு மாமு மாமு மாமு மாமு இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு ஆண் : திருப்பதி மலை மேல இவன் மொட்டையே தேடுறான்டா பழனி மலை மேல இவன் பட்டைய தேடுறான்டா ஆண் : மாமு மாமு மாமு மாமு இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு மாமு மாமு மாமு மாமு இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு குழு : ............... ஆண் : ஹே புலிவாலில் பெவிகோல் ஓட்டிபுட்டன் இவன் எலி பொறிகுள்ள தலையை விட்டு மாட்டிகிட்டான் சும்மா கிடந்த சங்கு எடுத்து ஊதிபுட்டான் சொந்த செலவுல சூனியம்தான் வெச்சுகிட்டான் ஆண் : இடியாப்ப சிக்கலுல சிக்கிகிட்டாண்டா இவன் ஏழரைக்கு எஸ்எம்எஸ் அனுப்பிபுட்டாண்டா கைய கட்டி கடலுக்குள்ள குதிசிப்புட்டாண்டா ரெண்டு கண்ண கட்டி நடு ரோட்டுல நடந்துபுட்டாண்டா ஆண் : ஹே நட்புல தான் அடிச்ச மப்புல தான் செஞ்ச தப்புல தான் சிக்கிகிட்டேன் மாப்பிள்ளை மாப்பிள்ளை ஆண் : நட்புல தான் அடிச்ச மப்புல தான் செஞ்ச தப்புல தான் சிக்கிகிட்டேன் மாப்பிள்ளை மாப்பிள்ளை ஆண் : மாமு மாமு மாமு மாமு இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு மாமு மாமு மாமு மாமு... இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு ஆண் : திருப்பதி மலை மேல இவன் மொட்டையே தேடுறேன்டா பழனி மலை மேல இவன் பட்டைய தேடுறேன்டா ஆண் : மாமு மாமு மாமு மாமு இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு மாமு மாமு மாமு மாமு இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு
Song information
Singer: Amrish
Music by: Amrish
Release information: From Charlie Chaplin 2 (2018) · Lyricist: Kadhal Mathi
Explore this song
- Singer: Amrish
- Film / album: Charlie Chaplin 2
- Composer: Amrish