Roman script

Singers : Malaysia Vasudevan, Ramesh Srivastava and Vani Jairam

Music by : Shankar Ganesh

Male Part

Ammaa nee vaazhga aayiram kaalam

Unnaal naan vaazhgiren

Meendum thaalaattavo aaro aaraariro

Male Part

Ammaa nee vaazhga aayiram kaalam

Unnaal naan vaazhgiren

Meendum thaalaattavo aaro aaraariro

Male Part

Kaalai pozhudhaanadhum endrendrum

Kaadhil naan ketkum boopaalam neeyae

Female Part

Veettil vilakkaetriyae dheivathai

Vendum en nenjin aadhaaram neeyae

Male Part

Innum siru pillai nee

Engal kodi mullai nee

Female Part

Naangal kondaada thaan

Ambaal avadhaaram nee

Male Part

Ammaa nee vaazhga aayiram kaalam

Unnaal naan vaazhgiren

Female : Meendum thaalaattavo aaro aaraariro

Ammaa nee vaazhga aayiram kaalam

Unnaal naan vaazhgiren

Male : Meendum thaalaattavo aaro aaraariro

Male Part

Ezhai naanallavo anbai thaan

Kodi ponnaaga koduthaenae kannae

Female Part

Vaazhai kandrallavo yaen ammaa

Vaeru selvangal nee vandha pinnae

Male Part

Seethai neeyallavo

Janagan naanallavo

Female Part

Raaman yaar thaanammaa

Kaalam kai kaattumaa

Male Part

Ammaa nee vaazhga aayiram kaalam

Unnaal naan vaazhgiren

Female : Meendum thaalaattavo aaro aaraariro

Ammaa nee vaazhga aayiram kaalam

Unnaal naan vaazhgiren

Male : Meendum thaalaattavo aaro aaraariro

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், ரமேஷ் ஸ்ரீவஸ்தவா

மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்

உன்னால் நான் வாழ்கிறேன்

மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ

ஆண் : அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்

உன்னால் நான் வாழ்கிறேன்

மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ

ஆண் : காலைப் பொழுதானதும் என்றென்றும்

காதில் நான் கேட்கும் பூபாளம் நீயே

பெண் : வீட்டில் விளைக்கேற்றியே தெய்வத்தை

வேண்டும் என் நெஞ்சின் ஆதாரம் நீயே

ஆண் : இன்னும் சிறு பிள்ளை நீ

எங்கள் கொடி முல்லை நீ

பெண் : நாங்கள் கொண்டாடத்தான்

அம்பாள் அவதாரம் நீ

ஆண் : அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்

உன்னால் நான் வாழ்கிறேன்

பெண் : மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ

அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்

உன்னால் நான் வாழ்கிறேன்

ஆண் : மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ

ஆண் : ஏழை நானல்லவோ அன்பைத் தான்

கோடிப் பொன்னாகக் கொடுத்தேனே கண்ணே

பெண் : வாழைக் கன்றல்லவோ ஏனம்மா

வேறு செல்வங்கள் நீ வந்த பின்னே

ஆண் : சீதை நீயல்லவோ

ஜனகன் நானல்லவோ

பெண் : ராமன் யார் தானம்மா

காலம் கை காட்டுமா

ஆண் : அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்

உன்னால் நான் வாழ்கிறேன்

பெண் : மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ

அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்

உன்னால் நான் வாழ்கிறேன்

ஆண் : மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ

Song information

Singers: Malaysia Vasudevan, Ramesh Srivastava and Vani Jairam

Music by: Shankar Ganesh

Release information: From Anandha Kanneer (1986) · Lyricist: Pulamaipithan

Explore this song