Roman script

Singer : L. R. Eswari

Music by : G. Ramanathan

Female Part

Amma deivam aanathumae

Deivam amma aagividum

Amma deivam aanathumae

Deivam amma aagividum

Mannil neerum vattrivittaal

Mannil neerum vattrivittaal

Vaanam pozhindhu kaathu vidum

Vaanam pozhindhu kaathu vidum

Female Part

Ondru ponaal ondru varum…..

Ondru ponaal ondru varum..mm…

Unmai mattum angae ninaithirukkum

Endrum idhai nee maravadhae

Eesan namakkae thunaiyirukkum

Eesan namakkae thunaiyirukkum ..mm…

Female Part

Amma deivam aanathumae

Deivam amma aagividum

Female Part

Mozhiyil mudhumai thamizhaagum

Munnoor noolae vazhiyaagum

Mozhiyil mudhumai thamizhaagum

Munnoor noolae vazhiyaagum

Valluvan seidha marai polae

Valluvan seidha marai polae

Thelliya needhi ver illai

Thelliya needhi ver illai

Female Part

Amma deivam aanathumae

Deivam amma aagividum

Female Part

Agamum puramum arivaai nee

Arindhae avvazhi nadappaai nee

Agamum puramum arivaai nee

Arindhae avvazhi nadappaai nee

Dhinamum nallavar vazhi naadu

Dhinamum nallavar vazhi naadu

Therndha nallagyanamum kai koodum

Therndha nallagyanamum kai koodum

Female Part

Amma deivam aanathumae

Deivam amma aagividum

Deivam amma aagividum

Deivam amma aagividum

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : அம்மா தெய்வம் ஆனதுமே

தெய்வம் அம்மா ஆகிவிடும்

அம்மா தெய்வம் ஆனதுமே

தெய்வம் அம்மா ஆகிவிடும்

மண்ணில் நீரும் வற்றிவிட்டால்

மண்ணில் நீரும் வற்றிவிட்டால்

வானம் பொழிந்து காத்து விடும்

வானம் பொழிந்து காத்து விடும்

பெண் : ஒன்று போனால் ஒன்று வரும்

ஒன்று போனால் ஒன்று வரும்...ம்ம்..

உண்மை மட்டும் அங்கே நிலைத்திருக்கும்

என்றும் இதை நீ மறவாதே

ஈசன் நமக்கே துணையிருக்கும்

ஈசன் நமக்கே துணையிருக்கும்...ம்ம்..

பெண் : அம்மா தெய்வம் ஆனதுமே

தெய்வம் அம்மா ஆகிவிடும்

பெண் : மொழியில் முதுமை தமிழாகும்

முன்னோர் நூலே வழியாகும்

மொழியில் முதுமை தமிழாகும்

முன்னோர் நூலே வழியாகும்

வள்ளுவன் செய்த மறை போல

வள்ளுவன் செய்த மறை போல

தெள்ளிய நீதி வேறில்லை

தெள்ளிய நீதி வேறில்லை....

பெண் : அம்மா தெய்வம் ஆனதுமே

தெய்வம் அம்மா ஆகிவிடும்

பெண் : அகமும் புறமும் அடுவாய் நீ

அறிந்தே அவ்வழி நடப்பாய் நீ

அகமும் புறமும் அடுவாய் நீ

அறிந்தே அவ்வழி நடப்பாய் நீ

தினமும் நல்லவர் வழி நாடு

தினமும் நல்லவர் வழி நாடு

தேர்ந்த நல்ஞானமும் கை கூடும்

தேர்ந்த நல்ஞானமும் கை கூடும்...

பெண் : அம்மா தெய்வம் ஆனதுமே

தெய்வம் அம்மா ஆகிவிடும்

தெய்வம் அம்மா ஆகிவிடும்

தெய்வம் அம்மா ஆகிவிடும்

Song information

Singer: L. R. Eswari

Music by: G. Ramanathan

Release information: From Arunagirinathar (1964) · Singer: L. R. Eswari · Lyricist: T. K. Krishnasami · Music: G. Ramanathan

Explore this song