Roman script

Singer : T. M. Soundararajan
Music by : G. Ramanathan
Male Part
Ambuliyai kuzhambaakki…
Ee…ee….ee….ee…
Aravindha rasamodu amudhum serthu…
Uuu…uu….uuu…uuu….
Inba nirai mugamaakki…ee…ee…ee
Kayalirandai kannaakki…ee…ee…ee..
Mannan eendha paingiliyae ..ae…
Paingiliyae…ae…ae…ae…
Male Part
Ayaloruvar kan padumo endranji
Ayaloruvar kan padumo endranji
Bayathodunnai kangalilae kanbadhallaal
Kana pozhudhum inai piriyaa…aaa…aa…
Kaalam yendro… o… oo…ooo…ooo..ooo

தமிழ்

பாடகர் : டி. எம் சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
ஆண் : அம்புலியைக் குழம்பாக்கி
ஈ.....ஈ.....ஈ.....ஈ.....
அரவிந்த ரசமோடு அமுதும் சேர்த்து...
ஊ....ஊ......ஊ.......
இன்ப நிறை முகமாக்கி...ஈ....ஈ....ஈ....
கயலிரண்டை கண்ணாக்கி...ஈ....ஈ....ஈ....
ஆண் : மன்னன் ஈந்த பைங்கிளியே
பைங்கிளியே.....ஏ....
ஆண் : அயலொருவர் கண் படுமோ
என்றஞ்சிஅயலொருவர் கண் படுமோ
என்றஞ்சிபயத்தோடுன்னை
கண்களிலே காண்பதல்லால்
கணப் பொழுதும் இணை பிரியா...ஆஆ.....
காலம் என்றோ...ஓ...ஓஓ....ஓஓ......ஓஒ.....

Song details

Music by: G. Ramanathan

Release information: From Ambikapathy (Old) (1957) · Lyricist: Kannadasan