Roman script
Singers : Velmurugan and Mahalingam Music by : S. N. Arunagiri Chorus Alta maappu ithu delta rappu Alta maappu ithu delta rappu Male Part Singapore sattam Athu nikkala nikkala Thanjavur singam Athu sikkala sikkala Sottavaalai kuttiyada Mappila maappila Medal vaangi kuthungada Nenjila nenjila Male Part Kaveri karaiyora Esamaanu naanathaanda Rajarajachozhanin Per sollum peranda Chorus Alta maappu ithu delta rappu Alta maappu ithu delta rappu Chorus Kuthira samba mana manakka Kurangu samba panam sezhikka Panam sezhikka panam sezhikka Yeh jeeraka samba kaipudikka Kichadi samba padi alakka padi alakka Alta maappu ithu delta rappu Chorus Aaaa….aaahhaa…aaaa.. Aaaa…aaaaa.. Chorus Ada arakorai aadaiyil mousa Foreign ponnunga thiriyum mousa Athil mappu illai kelu mappillai Namma ponnunga kenda kaalula Ada kaattura kickukku eedilla Male Part Yeh nellu kuthum olakka Nila soru parukka Oram poi padukka Thembirukkum pozhakka Adichi oda maattom Ithu soru potta kuttam Chorus Alta maappu ithu delta rappu Hei alta maappu ithu delta rappu Chorus Yeh urunda mannu Poranda mannu Pozhacha mannu …kozhacha mannu Molacha mannu …velacha mannu Chorus Eera mannu.. eesa mannu Nanja mannu… punja mannu Panjamilla senja mannu Whistling : ………………………… Chorus Alta maappu ithu delta rappu Alta maappu ithu delta rappu Whistling : …………………………….
தமிழ்
பாடகர்கள் : வேல்முருகன், மகாலிங்கம் இசையமைப்பாளர் : எஸ்.என். அருணகிரி குழு : அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு ஆண் : சிங்கப்பூா் சட்டம் அது நிக்கல நிக்கல தஞ்சாவூர் சிங்கம் அது சிக்கல சிக்கல சொட்டவாலை குட்டியடா மாப்பிள்ள மாப்பிள்ள மெடல் வாங்கி குத்துங்கடா நெஞ்சில நெஞ்சில ஆண் : காவேரி கரையோர எசமானு நான் தான்டா ராஜராஜசோழனின் பேர் சொல்லும் பேரன்டா குழு : அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு குழு : குதிரை சம்பா மன மனக்க குரங்கு சம்பா பணம் செழிக்க பணம் செழிக்க பணம் செழிக்க ஏய் சீரக சம்பா கைபுடிக்க கிச்சடி சம்பா படி அளக்க படி அளக்க அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு குழு : ஆஆஆ ஆஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ குழு : அட அரகுறை ஆடையில் மௌசா ஃபாரின் பொண்ணுங்க திரியும் மெளசா அதில் மப்பு இல்லை கேளு மாப்பிள்ளை நம்ம பொண்ணுங்க கெண்ட காலுல அட காட்டுற கிக்குக்கு ஈடில்ல ஆண் : ஏ நெல்லு குத்தும் உலக்க நிலா சோறு பருக்க ஓரம் போய் படுக்க தெம்பிருக்கும் பொழக்க அடிச்சி ஓட மாட்டோம் இது சோறு போட்ட கூட்டம் குழு : அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு ஹேய் அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு குழு : ஏ உருண்ட மண்ணு புரண்ட மண்ணு பொழச்ச மண்ணு கொழச்ச மண்ணு மொளச்ச மண்ணு வெளைச்ச மண்ணு குழு : ஈர மண்ணு ஈச மண்ணு நஞ்ச மண்ணு புஞ்ச மண்ணு பஞ்சமில்ல செஞ்ச மண்ணு விஷ்லிங் : ............................. குழு : அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு விஷ்லிங் : .............................
Song information
Singers: Velmurugan and Mahalingam
Music by: S. N. Arunagiri
Release information: From Chandi Veeran (2015) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Velmurugan and Mahalingam
- Film / album: Chandi Veeran
- Composer: S. N. Arunagiri