Roman script

Singer : Gaana Bala

Music by : S. N. Arunagiri

Male Part

All your beauty azhaghu kannadi

All your beauty azhaghu kannadi

Fine quality un personality

Padichupaaru english paper naanadi

Naan fair & lovely pottu vantha supermanadi

Male Part

{Koyambedu marketula

Vanthu paarudi

Naan koni moota thookuravan

Aana ennadi} (2)

Male Part

{Up down vaazhkayila

Vanthupogundi

Naa appakuda

Unna vittu pogamaatendi } (2)

Male Part

Balti adipendi

Usura kalti kodupandi

Nee ippo sollu

Nooru pera solti adipandi

Male Part

All your beauty azhaghu kannadi

All your beauty azhaghu kannadi

Fine quality un personality

Paarka paarka vanthathuma love thaanadi

Un paarvayaala bathila sonna yes-uthanadi

Male Part

{Vellakaari pola

Dhegam minuminukuthu

Oru thanni lorry pola

Vanthu enna idikuthu} (2)

Male Part

{Sattai ellam

Palapalanu thaanirukkuthu

Athula achidacha vaasagamthaan

Enna miratuthu} (2)

Male Part

Un manasa thirudavae

Vantha kallanthaanadi

Un manasa thirudavae

Vantha kallanthaanadi

Enna bayamuruthum

Ungappan enakku villanthaanadi

Male Part

All your beauty azhaghu kannadi

All your beauty azhaghu kannadi

Fine quality un personality

Padichupaaru english paper naanadi

Naan fair & lovely pottu vantha supermanadi

தமிழ்

பாடகர் : கானா பாலா

இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி

ஆண் : ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி

ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி

பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி

படிச்சு பாரு இங்கிலீஸ் பேப்பர் நானடி

நான் பேர் அன் லவ்லி போட்டு வந்த

சூப்பர் மேனடி

ஆண் : {கோயம்பேடு மார்க்கெட்டுல

வந்து பாருடி

நான் கோணி மூட்ட தூக்குறவன்

ஆனா என்னடி} (2)

ஆண் : {அப் டவுன் வாழ்க்கையில

வந்து போகும்டி

நான் அப்ப கூட

உன்ன விட்டு போகமாட்டேன்டி} (2)

ஆண் : பல்டி அடிப்பேன்டி

உசிர கழட்டி கொடுப்பேன்டி

நீ இப்ப சொல்லு

நூறு பேர சொழட்டி அடிப்பேன்டி

ஆண் : ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி

ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி

பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி

பார்க்க பார்க்க வந்ததும்மா லவ்வு தானடி

உன் பார்வையால பதில சொன்னா

எஸ்சுதானடி

ஆண் : {வெள்ளக்காரி போல

தேகம் மினு மினுக்குது

ஒரு தண்ணி லாரி போல

வந்து என்ன இடிக்குது} (2)

ஆண் : {சட்டை யெல்லாம் பளபளன்னு

தானே இருக்குது

அதில அச்சடிச்ச வாசகம்தான்

என்ன மிரட்டுது} (2)

ஆண் : உன் மனச திருடவே

வந்த கள்ளன்தானடி

உன் மனச திருடவே

வந்த கள்ளன்தானடி

என்ன பயமுறுத்தும்

உங்க அப்பன் எனக்கு வில்லன்தானடி

ஆண் : ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி

ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி

பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி

படிச்சு பாரு இங்கிலீஸ் பேப்பர் நானடி

நான் பேர் அன் லவ்லி போட்டு வந்த

சூப்பர் மேனடி

Song information

Singer: Gaana Bala

Music by: S. N. Arunagiri

Release information: From Goli Soda (2013) · Lyricist: Gaana Bala, Mani Amuthavan

Explore this song