Roman script

Singers : N. S. Krishnan and T. A. Mathuram
Music by : G. Ramanathan
Male Part
Alavu thaan
Female : Alavu thaan oru alavu thaan
Aasai konda mana sneham enbathoru alavu thaan
Uyirai koduppen enbathellaam
Verum udhavaakkarai pechu aana
Unakkae seriyaachu adhu nalla urudhiyaayi pochu
Aasai konda mana sneham enbathoru alavu thaan
Male Part
Paambai kandaal padai nadangum
Endroru pazhamozhi undu
Andha pazhamozhi therinjum pagattaai
Veeram pesi thiriyum mandu
Aasai konda mana sneham enbathoru alavuthaan
Male Part
Kannaal unavai kandathum
Kaakkai kaa kaa vendrae paadi
Kaakai kaa kaa vendrae paadi than
Kottatharaiyum thedi azhaithunna kaaranam
Sneham indri enna solvadhu ammadi
Female Part
Kaagam karaindhu vaa endrazhaippadhu
Kalandhu unbatharkkalla
Than payathai pokki kollaa
Idhai kandu kollavae venum innaa
Oru thundai pottu paar mella
Rotti thundai pottu paar mella
Male : Pottaa
Female : Dabaarnu kothikkittu odiyae poiyidum

தமிழ்

பாடகர்கள் : என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
ஆண் : அளவுதான்...
பெண் : அளவுதான் ஒரு அளவுதான்
ஆசைக் கொண்ட மன ஸ்நேகம் என்பதொரு அளவுதான்
உயிரைக் கொடுப்பேன் என்பதெல்லாம்
வெறும் உதவாக்கரை பேச்சு ஆனா
உனக்கே சரியாச்சு அது நல்லா உறுதியாயிப் போச்சு
ஆசைக் கொண்ட மன ஸ்நேகம் என்பதொரு அளவுதான்...
ஆண் : பாம்பைக் கண்டால் படை நடுங்கும்
என்றொரு பழமொழி உண்டு
அந்தப் பழமொழி தெரிஞ்சும் பகட்டாய்
வீரம் பேசித் திரியும் மண்டு
ஆசைக் கொண்ட மன ஸ்நேகம் என்பதொரு அளவுதான்
ஆண் : கண்ணால் உணவை கண்டதும்
காக்கை கா கா வென்றே பாடி
காக்கை கா கா வென்றே பாடி தன்
கூட்டத்தாரையும் தேடி அழைத்துண்ண காரணம்
ஸ்நேகம் இன்றி என்ன சொல்லு அம்மாடி
பெண் : காகம் கரைந்து வா என்றழைப்பது
கலந்து உண்பதற்கல்ல
தன் பயத்தைப் போக்கிக் கொள்ள
இதைக் கண்டு கொள்ளவே வேணுமின்னா
ஒரு துண்டைப் போட்டுப் பார் மெல்ல
ரொட்டித் துண்டைப் போட்டுப் பார் மெல்ல
ஆண் : போட்டா...
பெண் : டபார்ன்னு கொத்திக்கிட்டு ஓடியே போயிடும்..

Song details

Singers: N. S. Krishnan and T. A. Mathuram

Music by: G. Ramanathan

Release information: From Pudhu Vazhvu (1957) · Singer: N. S. Krishnan and T. A. Mathuram · Lyricist: Nadaraja Sundaram · Music: G. Ramanathan