Roman script
Alamaram Saindhathadi Song Lyrics is the track from Idhaya Nayagan Tamil Film – 1992, Starring Rajkamal, Janagaraj, Roopa Sree and Others. This song was sung byKrishnaraj. The music was composed by Deva. Lyrics works penned by Kamakodiyan. Singer : Krishnaraj Music Director : Deva Lyricist : Kamakodiyan Music : ……. Male Part Aalamaram sainthathadi aadum malai ointhathadi Aalamaram sainthathadi aadum malai ointhathadi Aatha karai serummunne deepam ananjatho Aasai alai oyum munne avalum ointhaalo Aalamaram sainthathadi aadum malai ointhathadi Aalamaram sainthathadi aadum malai ointhathadi Male Part Kadaloram naanal kooda kavithai sonnathey Unai pola or jeevan inimale illaiye Kadaloram naanal kooda kavithai sonnathey Unai pola or jeevan inimale illaiye Poove poongaatre aval thaan enge Poove poongaatre aval thaan enge Solli thantha paadam yaavume sogam aagi ponathe Ennai vittu unthan aavi yean thanimayil vaaduthey
Engey en jeevanae ennul sernthidu Ange un aatharavai ennai serthidu Male Part Aalamaram sainthathadi aadum malai ointhathadi Aalamaram sainthathadi aadum malai ointhathadi Male Part Malaratha poovindru malarnthey vaaduthey Ezhuthatha kadhal oviyam ezhuthiyum azhinthathey Malaratha poovindru malarnthey vaaduthey Ezhuthatha kadhal oviyam ezhuthiyum azhinthathey Inaiyum nadhi karaiyum athil pirivugal yaethum ilaiye Inaiyum nadhi karaiyum athil pirivugal yaethum ilaiye Sogangalai thaangathu ennalum en nenjame Thaanginalum thoongathu alai paayum en aasaiye Engey en jeevanae ennul sernthidu Ange un aatharavai ennai serthidu Male Part Aalamaram sainthathadi aadum malai ointhathadi Aalamaram sainthathadi aadum malai ointhathadi Aatha karai serummunne deepam ananjatho Aasai alai oyum munne avalum ointhaalo Aalamaram sainthathadi aadum malai ointhathadi Aalamaram sainthathadi aadum malai ointhathadi
தமிழ்
பாடகர் : கிருஷ்ணராஜ் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : காமகொடியன் இசை : .....................……. ஆண் : ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி ஆத்தங்கரை சேரும் முன்னே தீபம் அனைஞ்சதோ ஆசை அலை ஓயும் முன்னே அவளும் ஒய்ந்தாளோ ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி ஆண் : கடலோரம் நாணல் கூட கவிதை சொன்னதே உனை போல ஓர் ஜீவன் இனிமேல் இல்லையே கடலோரம் நாணல் கூட கவிதை சொன்னதே உனை போல ஓர் ஜீவன் இனிமேல் இல்லையே பூவே பூங்காற்றே அவள் தான் எங்கே பூவே பூங்காற்றே அவள் தான் எங்கே சொல்லி தந்த பாடம் யாவுமே சோகம் ஆகி போனதே என்னை விட்டு உந்தன் ஆவி ஏன் தனிமையில் வாடுதே எங்கே என் ஜீவனே என்னுள் சேர்ந்திடு அங்கே உன் ஆதரவை என்னை சேர்த்திடு ஆண் : ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி ஆண் : மலராத பூவின்று மலர்ந்தே வாடுதே எழுதாத காதல் ஓவியம் எழுதியும் அழிந்ததே மலராத பூவின்று மலர்ந்தே வாடுதே எழுதாத காதல் ஓவியம் எழுதியும் அழிந்ததே இனியும் நதி கரையும் அதில் பிரிவுகள் யாதும் இல்லையே இனியும் நதி கரையும் அதில் பிரிவுகள் யாதும் இல்லையே சோகங்களை தாங்காது எந்நாளும் என் நெஞ்சமே தாங்கினாலும் தூங்காது அலை பாயும் என் ஆசையே எங்கே என் ஜீவனே என்னுள் சேர்ந்திடு அங்கே உன் ஆதாரவை என்னை சேர்த்திடு ஆண் : ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி ஆத்தங்கரை சேரும் முன்னே தீபம் அனைஞ்சதோ ஆசை அலை ஓயும் முன்னே அவளும் ஒய்ந்தாளோ ஆண் : ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி
Song information
Singer: Krishnaraj
Release information: From Idhaya Nayagan (1992) · Singer: Krishnaraj · Lyricist: Kamakodiyan · Music: Deva
Explore this song
- Singer: Krishnaraj
- Film / album: Idhaya Nayagan