Roman script
Singer : Antara Nandy Music by : A. R. Rahman Lyrics by : Siva Ananth Female Part Haa..aaa..aaa..aaa…aaa.. Alaikadal aazham nilavu ariyaadhoo Yeloo yel yeloo Adi mana dhaagam vizhil theriyaadhoo Yeloo yel yeloo Female Part Paadha maarum megam Engo tholaindhaval thaano Vaanum neerum serum Endro orr naal thaano… Female Part Aazhiyilae thadam edhuvum illa Yeloo yel yeloo Vaan veliyin meen oliyil sella Yeloo yel yeloo Alaikadal aazham nilavu ariyaadhoo Yeloo yel yeloo Female Part Inbam thunbam rendum idam porul maarum Iravugal pagal aagum Mugil mazhai aagum Muruvalum neer aagum Vaan engum saayaadha senjuriyan Varadhoo oru malai nam boomiyil Female Part Naan oru murai vaazhndhida Maru karai yerida Pala pala piravigal kolveno Sollidu Female Part Alaikadal aazham nilavu ariyaadhoo Yeloo yel yeloo Female Part Pesadha mozhi ondril kaaviyama Thaanaga uruvaana oviyama Thaai indri karuvaana oor uyira Aadharam ilaadha kaaadhala Kana idai velyil karam pidipaaiyo Karai thodum varaiyil manam mudipaaya Orr paarvaai oor vaaku thaarayoo Female Part Alaikadal aazham nilavu ariyaadhoo Yeloo yel yeloo Adi mana dhaagam vizhil theriyaadhoo Yeloo yel yeloo Female Part Paadha maarum megam Engo tholaindhaval thaano Vaanum neerum serum Endro or naal thaano… Female Part Aazhiyilae thadam edhuvum illa Yeloo yel yeloo Vaan veliyin meen oliyil sella Yeloo yel yeloo Alaikadal aazham nilavu ariyaadhoo Yeloo yel yeloo
தமிழ்
பாடகி : அண்டாரா நாண்டி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : சிவா அனந்த் பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ..ஆஆ... பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ அடி மன தாகம் விழியில் தெரியாதோ ஏலோ ஏலேலோ பெண் : பாத மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ பெண் : ஆழியிலே தடு மெதுவு எள்ள ஏலோ ஏலேலோ வான் வெளியின் மின் ஒளியில் செல்ல ஏலோ ஏலேலோ அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ பெண் : இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும் இரவுகள் பகல் ஆகும் முகில் மழை ஆகும் முறுவலும் நீர் ஆகும் பெண் : வான் எங்கும் சாயாத செஞ்சூரியன் வரதோ அருங்காலையில் நம் பூமியில் பெண் : நான் ஒரு முறை வாழ்ந்திட மறு கரை ஏறிட பல பல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ பெண் : பேசாத மொழி ஒன்றில் காவியமா தானாக உருவான ஓவியமா தாய் இன்றி கருவான ஓர் உயிரா ஆதாரம் இல்லாத காதலா பெண் : கண இடை வெளியில் கரம் பிடிப்பாயா தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ அடி மன தாகம் விழியில் தெரியாதோ ஏலோ ஏலேலோ பெண் : பாத மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ பெண் : ஆழியிலே தடு மெதுவு எள்ள ஏலோ ஏலேலோ வான் வெளியின் மின் ஒளியில் செல்ல ஏலோ ஏலேலோ
Song information
Singer: Antara Nandy
Music by: A. R. Rahman
Lyrics by: Siva Ananth
Release information: From Ponniyin Selvan – Part 1 (2022) · Singer: Antara Nandy · Lyricist: Siva Ananth · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Antara Nandy
- Film / album: Ponniyin Selvan – Part 1
- Composer: A. R. Rahman
- Lyricist: Siva Ananth