Roman script

Singers : Tippu and Malathi

Music by : Bharathwaj

Male Part

Alai alai alaiyaai

Female : Aasaigal varudhae

Male : Athiradi adiyaai

Female : Idhayathil vizhudhae

Male Part

Narambugal therithu

Vali vali peruthae

Female : Ilamai vizhikkum

Oli ingu eluthae

Male Part

Alai alai alaiyaai

Female : Aasaigal varudhae

Male : Athiradi adiyaai

Female : Idhayathil vizhudhae

Male Part

Kangal

Female : Kaamam kaamam

Ketkkum paarvai

Male : Melum melum thaakkum

Male Part

Penmaiyaana poo ondru

Mella mella modhi

Paadhiyil thee udakiradhae

Female : Penmai ennum noi paravi

Konjam konjamaai ezhumbhi

Thadai suvarai kadakiradhae

Male Part

Kathiyindri rathamindri

Ingu oru porkalam dhaan

Ninuvugal ranakkalam dhaan

Male Part

Alai alai alaiyaai

Alai alai alaiyaai

Female : Aasaigal varudhae

Aasaigal varudhae

Male : Athiradi adiyaai

Athiradi adiyaai

Female : Idhayaththil vizhudhae

Idhayaththil vizhudhae

Chorus

………………………….

Male Part

Kaigal

Female : Oorndhae oorndhae poghum

Female : Nagangal

Male : Keeri kaayam aagum

Male Part

Konjam konjam thaen oottri

Nanju nenjil dhaan yettri

Kothikalan poll kothikkiradhae

Female : Suttri suttri paei kaatru

Seeri paayum neer ootru

Adhan naduvae malar padukkai

Male Part

Vakkiramai kokkarikkum

Vaalibhathin vegam paarthu

Iru kaiyum adangiyadhae

Male Part

Alai alai alaiyaai

Female : Aasaigal varudhae

Male : Athiradi adiyaai

Female : Idhayathil vizhudhae

தமிழ்

பாடகர்கள் : திப்பு மற்றும் மாலதி

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : அலை அலை அலையாய்

பெண் : ஆசைகள் வருதே

ஆண் : அதிரடி அடியாய்

பெண் : இதயத்தில் விழுதே

ஆண் : நரம்புகள் தெரித்து

வலி வலி பெருதே

பெண் : இளமை விழிக்கும்

ஒலி இங்கு எழுதே

ஆண் : அலை அலை அலையாய்

பெண் : ஆசைகள் வருதே

ஆண் : அதிரடி அடியாய்

பெண் : இதயத்தில் விழுதே

ஆண் : கண்கள்

பெண் : காமம் காமம்

கேட்க்கும் பார்வை

ஆண் : மேலும் மேலும் தாக்கும்

ஆண் : பெண்மையான பூ ஒன்று

மெல்ல மெல்ல மோதி

பாதையில் தீ உடைகிறதே

பெண் : பெண்மை என்னும் நோய் பரவி

கொஞ்சம் கொஞ்சமாய் எழும்பி

தடை சுவரை கடக்கிறதே

ஆண் : கத்தியின்றி ரத்தமின்றி

இங்கு ஒரு போர்க்களம்தான்

நினைவுகள் ரனக்களம்தான்

ஆண் : அலை அலை அலையாய்

அலை அலை அலையாய்

பெண் : ஆசைகள் வருதே

ஆசைகள் வருதே

ஆண் : அதிரடி அடியாய்

அதிரடி அடியாய்

பெண் : இதயத்தில் விழுதே

இதயத்தில் விழுதே

குழு : .......................................

ஆண் : கைகள்

பெண் : ஊர்ந்தே ஊர்ந்தே போகும்

பெண் : நகங்கள்

ஆண் : கீறி காயம் ஆகும்

ஆண் : கொஞ்சம் கொஞ்சம் தேன் ஊற்றி

நஞ்சு நெஞ்சில்தான் ஏற்றி

கொதிக்கலன் போல் கொதிக்கிறதே

பெண் : சுற்றி சுற்றி பேய் காற்று

சீறி பாயும் நீர் ஊற்று

அதன் நடுவே மலர் படுக்கை

ஆண் : வக்கிரமாய் கொக்கரிக்கும்

வாலிபத்தின் வேகம் பார்த்து

இரு கையும் அடக்கியதே

ஆண் : அலை அலை அலையாய்

பெண் : ஆசைகள் வருதே

ஆண் : அதிரடி அடியாய்

பெண் : இதயத்தில் விழுதே

Song information

Singers: Tippu and Malathi

Music by: Bharathwaj

Release information: From Dreams (2004) · Lyricist: Kasthuri Raja

Explore this song