Roman script

Singer : Kailash Kher

Music by : Yuvan Shankar Raja

Male Part

Naalamithai kaathidava

Aalam athai nee kudithai

Neelamena nenjam ingae

Aalaalaa…

Male Part

Yaagam ena en inaiyo

Thyagam ena en inaiyo

Agam athai udaithinayo

Aalaalaa…

Male Part

Umai aval imaigal

Nanaiya kandai

Athavunaalaa

Imaiyathai unakkul

Sumathi kondai

Yen aalaalaa…

Male Part

Naalamithai kaathidava

Aalam athai nee kudithai

Neelamena nenjam ingae

Aalaalaa…

Male Part

Yaagam ena eninaiyo

Thyagam ena eninaiyo

Agam athai udaithinayo

Aalaalaa…

Male Part

Vinnum mannum punnagayil

Ulagae punnagayil

Unmai attra punnagayil

Aalaalaa…

Male Part

Otrai vizhi paasa vizhi

Maru vizhi kaadhal vizhi

Vizhum thuli entha thuli

Aalaalaa…

Male Part

Intha moottam panimoottam

Ithan ullae tholainthayo

Intha vedam kodum vedam

Ithu yeno aninthayo

Male Part

Kuraiyaa kuraiyaa

Ithuvae vazhiya

Irulae ozhiya

Yeh aalaalaa aalaalaa

Sol…ithu nizhaiya

தமிழ்

பாடகர் : கைலாஷ் கெர்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : நாளமிதை காத்திடவா

ஆழம் அதை நீ குடித்தாய்

நீளமென நெஞ்சம் இங்கே

ஆலாலா…

ஆண் : யாகம் என என் இணையோ

தியாகம் என என் இணையோ

அகம் அதை உடைத்தினையோ

ஆலாலா…

ஆண் : உமை அவள் இமைகள்

நனைய கண்டாய்

அதுவுன்னாலா

இமையத்தை உனக்குள்

சுமத்தி கொண்டாய்

என் ஆலாலா…

ஆண் : நாளமிதை காத்திடவா

ஆழம் அதை நீ குடித்தாய்

நீளமென நெஞ்சம் இங்கே

ஆலாலா…

ஆண் : யாகம் என என் இணையோ

தியாகம் என என் இணையோ

அகம் அதை உடைத்தினையோ

ஆலாலா…

ஆண் : விண்ணும் மண்ணும் புன்னகையில்

உலகே புன்னகையில்

உண்மை அற்ற புன்னகையில்

ஆலாலா…

ஆண் : ஒற்றை விழி பாச விழி

மறு விழி காதல் விழி

விழும் துளி எந்த துளி

ஆலாலா…

ஆண் : இந்த மூட்டம் பனிமூட்டம்

இதன் உள்ளே தொலைந்தாயோ

இந்த வேடம் கொடும் வேடம்

இது ஏனோ அணிந்தாயோ

ஆண் : குறையா குறையா

இதுவே வழியா

இருளே ஒளியா

ஏஹ் ஆலாலா ஆலாலா

சொல்…இது நிலையா

Song information

Singer: Kailash Kher

Music by: Yuvan Shankar Raja

Release information: From Sandakozhi 2 (2018) · Lyricist: Madhan Karky

Explore this song