Roman script

Agam Neriya Song Lyrics is the track from Anbe Diana Tamil Film – 2026, Starring Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja Selvamani, Chetan KA, Parithabangal Gopi and Others. This song was sung by Padmapriya Raghavan. The music was composed by Bharath Sankar. Lyrics works penned by Mohan Rajan.

Singer : Padmapriya Raghavan

Music Director : Bharath Sankar

Lyricist : Mohan Rajan

Music and Whistle : ………………

Female Part

Agam niraiya siru anbe podhum

Vizhi kanavellaam nijam aagumae

Idhazh niraiya varum siripae podhum

Mana valiyellam tholaivaagumae

Female Part

Pesum nenjangal thaane

Per anbaai maarum

Theeraa…

Per anbondrae azhagaagum

Female Part

Per ulagae veesugiraai neeyae

Per oliyae

Per uravae veesugiraai neeyae

Per oliyae…

Music and Whistle : ……………..

Female Part

Ae…ae …aeyyyy

தமிழ்

பாடகி : பத்மப்ரியா ராகவன்

இசை அமைப்பாளர் : பரத் சங்கர்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

இசை மற்றும் விசில் : .............

பெண் : அகம் நிறைய சிறு அன்பே போதும்

விழி கனவெல்லாம் நிஜம் ஆகுமே

இதழ் நிறைய வரும் சிரிப்பே போதும்

மன வலியெல்லாம் தொலைவாகுமே

பெண் : பேசும் நெஞ்சங்கள் தானே

பேர் அன்பாய் மாறும்

தீரா

பேர் அன்பொன்றே அழகாகும்

பெண் : பேர் உலகே வீசுகிறாய் நீயே

பேர் ஒளியே

பேர் உறவே வீசுகிறாய் நீயே

பேர் ஒளியே ...ஏ..ஏ ஏ

இசை மற்றும் விசில் : .............

பெண் : ஏ..ஏ ஏ

Song information

Singer: Padmapriya Raghavan

Release information: From Anbe Diana (2026) · Singer: Padmapriya Raghavan · Lyricist: Mohan Rajan · Music: Bharath Sankar

Explore this song