Roman script
Agalaathey Song Lyrics is the fourth single released from “Nerkonda Paarvai” upcoming tamil film starring ultimate star (thala) “Ajith Kumar“. This song is sung by “Prithivee,Yuvan Shankar Raja” and the words are done by famous lyricist “Pa.Vijay”. Music score and song composing is done by “Yuvan Shankar Raja“. Singers : Prithivee and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Female Part Nadai paadhai poovanangal paarthu Nigazhkala kanavugalil pooththu Oru moochchin oosaiyilae Ondraai vazhdhiruppom… ooh..oohoo Female Part Vaa ullankaigalai korthu Kai-regai mothamum serthu Sila dhoora payangalil Siragaai serndhiruppom Male Part Agalaathae…. agalaathae Nodikooda… nagaraadhae Sellaadhae..sellaadhae Kanam thaandi pogaathae Male Part Nagaraamal un mun nindrae Pidivadham seiya vendum Asaraamal muththam thanthae Alangaaram seiya vendum Male Part
Nadai paadhai poovanangal paarthu Nigazhkala kanavugalil pooththu Oru moochchin oosaiyilae Ondraai vazhdhiruppom… Male Part Vaa ullankaigalai korthu Kai-regai mothamum serthu Sila dhoora payangalil Siragaai serndhiruppom Male Part Nee endhan vaazhvil maarudhal En idhayam kaetta aarudhal Madi saayum manaiviyae Poi kova-puthalviyae Nadu vaazhvil vantha uravu nee Nedunthooram thodarum ninaivu nee Idhaiyathin thalaivi nee Peranbin piravi nee Male Part En kuraigal noorai marandhaval Enakaaga thannai thuranthaval Manasalae ennai mananthaval Anbaalae uyirai alanthaval Un varugai en varamaai aanadhae Female Part Nadai paadhai poovanangal paarthu Nigazhkala kanavugalil pooththu Oru moochchin oosaiyilae Ondraai vazhdhiruppom… ooh..oohoo Male Part Ondraai vazhdhiruppom… Female Part Vaa ullankaigalai korthu Kai-regai mothamum serthu Sila dhoora payangalil Siragaai serndhiruppom Male Part Siragaai serndhiruppom
தமிழ்
பாடகர்கள் : பிரித்திவீ மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : நடை பாதை பூவனங்கள் பார்த்து நிகழ்கால கனவுகளில் பூத்து ஒரு மூச்சின் ஓசையிலே ஒன்றாய் வாழ்ந்திருப்போம்....ஓஹ்....ஓஓஹோ பெண் : வா உள்ளங்கைகளை கோர்த்து கை ரேகை மொத்தமும் சேர்த்து சில தூர பயனங்களில் சிறகாய் சேர்ந்திருப்போம் ஆண் : அகலாதே....அகலாதே நொடிகூட நகராதே செல்லாதே.....செல்லாதே கணம் தாண்டி போகாதே ஆண் : நகராமல் உன் முன் நின்றே பிடிவாதம் செய்ய வேண்டும் அசராமல் முத்தம் தந்தே அலங்காரம் செய்ய வேண்டும் ஆண் : நடை பாதை பூவனங்கள் பார்த்து நிகழ்கால கனவுகளில் பூத்து ஒரு மூச்சின் ஓசையிலே ஒன்றாய் வாழ்ந்திருப்போம்....ஓஹ்....ஓஓஹோ ஆண் : வா உள்ளங்கைகளை கோர்த்து கை ரேகை மொத்தமும் சேர்த்து சில தூர பயனங்களில் சிறகாய் சேர்ந்திருப்போம் ஆண் : நீ எந்தன் வாழ்வில் மாறுதல் என் இதயம் கேட்ட ஆறுதல் மடி சாயும் மனைவியே பொய் கோபப் புதல்வியே நாடு வாழ்வில் வந்த உறவு நீ இதயத்தின் தலைவி நீ பேரன்பின் பிறவி நீ ஆண் : என் குறைகள் நூறை மறந்தவள் எனக்காக தன்னை துறந்தவள் மனசாலே என்னை மணந்தவள் அன்பாலே உயிரை அளந்தவள் உன் வருகை என் வரமாய் ஆனதே பெண் : நடை பாதை பூவனங்கள் பார்த்து நிகழ்கால கனவுகளில் பூத்து ஒரு மூச்சின் ஓசையிலே ஒன்றாய் வாழ்ந்திருப்போம்....ஓஹ்....ஓஓஹோ ஆண் : ஒன்றாய் வாழ்ந்திருப்போம் பெண் : வா உள்ளங்கைகளை கோர்த்து கை ரேகை மொத்தமும் சேர்த்து சில தூர பயனங்களில் சிறகாய் சேர்ந்திருப்போம் ஆண் : சிறகாய் சேர்ந்திருப்போம்
Song information
Singers: Prithivee and Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Nerkonda Paarvai (2019) · Singer: Prithivee,Yuvan Shankar Raja · Lyricist: Pa.Vijay · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Prithivee and Yuvan Shankar Raja
- Film / album: Nerkonda Paarvai
- Composer: Yuvan Shankar Raja