Roman script

Singers : Sathya Prakash and Vandhana
Music by : D. Imman
Male Part
Adiyae unna paathida paathida naan kolanjenaee…
Azhaga intha aaradi aambalayum velanjenaeeee..
Pozhuthum un vaasana aasaya kootuthae
Adanga mathayanai pol ena thaakuthae
Usurae un oora paarva sakaratha nenjukulla sutha viduthaeee…
Male Part
Adiyae unna paathida paathida naan kolanjenaee…
Azhaga intha aaradi aambalayum velanjenaeeee..
Female Part
Ethukku.. ennai nee.. pora yera oothura
Surukku kaiyura vizhayala maathura
Male Part
Munnazhagil nee thaan murukera jaada kaatura
Otha noodi kuda othungama theeya mootura
Female Part
Engo ethum neeyaga un nenapu theeyaga
Pudichen pudichen nenjil aani adichen
Male Part
Adiyae unna paathida paathida naan kolanjenaee…
Male : Una naan.. nencha.. thimiraagi poguren
Velakku thiri naan vidi velli aguren
Female : Ethanaiyo vaartha therinjaalum vaaya mooduren
Otha pana ola athu pola naanum oduren
Male Part
Sithathula nooyaga mothathula thaayaga
Kedacha kedacha enna yendi kelacha
Male Part
Adiyae unna Female : Paathida paathida naan kolanjenaee…
Female : Azhaga Male : Intha aaradi aambalayum velanjenaeeee..
Female Part
Pozhuthum un vaasana aasaya kootuthae
Adanga mathayanai pol ena thaakuthae
Usurae un oora paarva sakaratha nenjukulla sutha viduthaeee…eeehh

தமிழ்

பாடகி : வந்தனா
பாடகா் : சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளா் : டி. இமான்
ஆண் : அடியே உன்ன
பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே அழகா
இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
ஆண் : பொழுதும் உன்
வாசன ஆசையக்கூட்டுதே
அடங்கா மதயானைப் போல்
எனத் தாக்குதே
ஆண் : உசுரே உன் ஓர பாா்வ
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…
ஆண் : அடியே உன்ன
பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே அழகா
இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
பெண் : எதுக்கு என்னை நீ
பொறையேற ஊட்டுற
சுருக்கு கயிற விழியால மாட்டுற
ஆண் : முன் அழகில் நீ
தான் முறுக்கேற ஜாடை காட்டுற
ஒத்த நொடிக்கூட ஒதுங்காம தீய மூட்டுற
பெண் : எங்கும் ஏதும்
நீயாக உன் நெனப்பு பேயாக
புடிச்சேன் புடிச்சேன்
நெஞ்சில் ஆணி அடிச்சேன்
ஆண் : அடியே உன்ன
பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே
ஆண் : உனை நான்
நினைச்சா திமிராகி போகுறேன்
விளக்கு திாி நான் விடிவெள்ளி ஆகுறேன்
பெண் : எத்தனையோ வாா்த்த
தொிஞ்சாலும் வாய மூடுறேன்
ஒத்த பன ஓல அத போல நானும் ஆடுறேன்
ஆண் : சித்ததுல நோயாக
மொத்தத்துல தாயாக
கிடைச்ச கிடைச்ச என்ன
ஏன்டி கலைச்ச
ஆண் : அடியே உன்ன
பெண் : பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே ....... அழகா ........
ஆண் : இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
பெண் : பொழுதும் உன்
வாசன ஆசையக்கூட்டுதே
அடங்கா மதயானைப் போல்
எனத் தாக்குதே
பெண் : உசுரே உன் ஓர பாா்வ
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…

Song details

Singers: Sathya Prakash and Vandhana

Music by: D. Imman

Release information: From Vetrivel (2016) · Lyricist: Yugabharathi