Roman script
Adiye Paduthadha Song Lyrics is a track from Saregama Tamil Album – 2025, Starring Adithya RK and Viyana. This song was sung by Adithya RK and Anand Aravindakshan and the music was composed by V2 Vijay Vicky. Lyrics works are penned by Mohan Rajan. Singers : Adithya RK and Anand Aravindakshan Music Director : V2 Vijay Vicky Lyricist : Mohan Rajan Male Part Adiye enna paduthatha.. Vizhiyae konjam usaththadha.. Azhage nenja asaththadha.. Izhukkura manasadha Male Part Adiye enna paduthatha.. Vizhiyae konjam usaththadha.. Azhage nenja asaththadha.. Izhukkura manasadha Male Part Nethu indha neram unna theriyadhe.. theriyadhe.. Ini unnavittu dhooram poga mudiyadhe.. Konam kettuporen enna neeyum thiruththadhe.. thiruththadhe.. Manam thirundhadhe Male Part Un kannu pesudhu oyaama.. Adha ninnu kekuren pogama.. Nee veesum sirippa pakkama.. Pogum ponnukellam porama.. Male Part Un kannu pesudhu oyaama.. Adha ninnu kekuren pogama.. Nee veesum sirippa pakkama.. Pogum ponnukellam porama..
Male Part Yagiye…. Yagiye…. Yagiye…. Yagiye…. Yagiye…. Yagiye….ho ooo Male Part Yagiye…. Yagiye…. Yagiye…. Yagiye…. Yagiye…. Yagiye….ho ooo Male Part Adiye enna paduthatha.. Vizhiyae konjam usaththadha.. Azhage nenja asaththadha.. Izhukkura manasadha Male Part Adiye enna paduthatha.. Vizhiyae konjam usaththadha.. Azhage nenja asaththadha.. Humming : ………… Male Part Pozhachi poren Oru chance – a koduthu paren Romba kenjikekuren Pavam konjam paren Pona pogattum Oru friend – a pazhagi paren.. Last – a breakup irukkudhu Okay solli paren Male Part Paren paren nee ennai konjam paren Varen varen unna follow panni varen Paren paren un manasa koduthu paren Unake unaka nan vazha pazhaga poren.. Male and Chorus : Adiye enna paduthatha.. Vizhiyae konjam usaththadha.. Azhage nenja asaththadha.. Izhukkura manasadha Male and Chorus : Adiye enna paduthatha.. Vizhiyae konjam usaththadha.. Azhage nenja asaththadha.. Izhukkura manasadha
தமிழ்
பாடகர்கள் : ஆதித்யா ஆர் கே மற்றும் ஆனந்த் அரவிந்தாக்ஷன் இசை அமைப்பாளர் : வி2 விஜய் விக்கி பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : அடியே என்ன படுத்தாத விழியே கொஞ்சம் உசத்தத அழகே நெஞ்ச அசத்தாத இழுக்குற மனசதா ஆண் : அடியே என்ன படுத்தாத விழியே கொஞ்சம் உசத்தத அழகே நெஞ்ச அசத்தாத இழுக்குற மனசதா ஆண் : நேத்து இந்த நேரம் உன்ன தெரியாதே தெரியாதே இனி உன்னவிட்டு தூரம் போக முடியாதே கோணம் கேட்டுப்போறேன் என்ன நீயும் திருத்தாதே திருத்தாதே மனம் திருந்ததே ஆண் : உன் கண்ணு பேசுது ஓயாம அட நின்னு கேக்குறேன் போகாம நீ வீசும் சிரிப்ப பாக்காம போகும் பொண்ணுக்கெல்லாம் பொறாம ஆண் : உன் கண்ணு பேசுது ஓயாம அட நின்னு கேக்குறேன் போகாம நீ வீசும் சிரிப்ப பாக்காம போகும் பொண்ணுக்கெல்லாம் பொறாம ஆண் : யாகியே ...யாகியே யாகியே ...யாகியே யாகியே ...யாகியே..ஹோ..ஓ ஆண் : யாகியே ...யாகியே யாகியே ...யாகியே யாகியே ...யாகியே..ஹோ..ஓ ஆண் : அடியே என்ன படுத்தாத விழியே கொஞ்சம் உசத்தத அழகே நெஞ்ச அசத்தாத இழுக்குற மனசதா ஆண் : அடியே என்ன படுத்தாத விழியே கொஞ்சம் உசத்தத அழகே நெஞ்ச அசத்தாத முனங்கல் : .................. ஆண் : பொழச்சி போறேன் ஒரு சான்ஸ் ..ஆ கொடுத்து பாரேன் ரொம்ப கெஞ்சிக்கேக்குறேன் பாவம் கொஞ்சம் பாரேன் போனா போகட்டும் ஒரு பிரெண்டா பழகி பாரேன் லாஸ்ட் ஒரு பிரேக்அப் இருக்குது ஓகே சொல்லி பாரேன் ஆண் : பாரேன் பாரேன் நீ என்னை கொஞ்சம் பாரேன் வரேன் வரேன் உன்ன ஃபாலோ பண்ணி வரேன் பாரேன் பாரேன் உன் மனச கொடுத்து பாரேன் உனக்கே உனக்க நான் வாழ பழக போறேன் ஆண் மற்றும் குழு : அடியே என்ன படுத்தாத விழியே கொஞ்சம் உசத்தத அழகே நெஞ்ச அசத்தாத இழுக்குற மனசதா ஆண் மற்றும் குழு : அடியே என்ன படுத்தாத விழியே கொஞ்சம் உசத்தத அழகே நெஞ்ச அசத்தாத இழுக்குற மனசதா
Song information
Singers: Adithya RK and Anand Aravindakshan
Release information: From Saregama Tamil (2024) · Singer: Adithya RK and Anand Aravindakshan · Lyricist: Mohan Rajan · Music: V2 Vijay Vicky
Explore this song
- Singer: Adithya RK and Anand Aravindakshan
- Film / album: Saregama Tamil