Roman script
Singers : Abhay Jodhpurkar and Poornima Satish Music by : D. Imman Female Part Aa…aa.. aaa… aaa.. Female Part Eththanai kodi inbam vaithai Enghal iraivaa… iraivaa… Iraivaa aaa.. aaa..aaa.. Male Part Adiyae yenna raagam neeyum padura.. Neeyum padura.. Azhagha ulla poonthu saami adura.. Saami adura.. Male Part Vakkanaiyya pakkura Vambugala koottura Sakkaraiya satham pola oottura Enna en nee yeni mela yeththura..yeththura… Male Part Adiyae yenna raagam neeyum padura.. Neeyum padura.. Azhagha ulla poonthu saami adura.. Saami adura.. Female Part Aa…aa.. aaa… aaa.. Male Part Ithuvarai ippadi illa Kodukkura rombavum tholla Ethukku nee porantha theriyala Ethukku nee valantha puriyala Male Part Pothuvaa unna enni Poguthu en aavi Thunaiyaa nee illena Kattiduven kaavi Male Part Irunthen dhanda soora Ena nee cutticura Polathan poosura Vaassama veesura Male Part Adiyae yenna raagam neeyum padura.. Neeyum padura.. Azhagha ulla poonthu saami adura.. Saami adura.. Male Part Pazhaginna nanbana vitten Padipaiyum pattunu vitten Adikkadi theruva paakkuren Varuvennu vazhiya paakkuren Male Part Thaniyaaa nanum kooda Katturenae paattu Muzhusa unnala naan Aanen pulla theettu Male Part Pasiyoo mangi pochchu Padukka thalli pochchu Kaaranom neeyadi Thookkava kaavadi Male Part Adiyae yenna raagam Female : aaaa ….aaaa…aaa… Adiyae yenna raagam neeyum padura Female : aaaa ….aaaa…aaa… Male : Azhagha ulla poonthu saami adura Female : aaaa ….aaaa…. Male Part Vakkanaiyya pakkura Vambugala koottura Sakkaraiya satham pola oottura Female : aaaa ….aaaa…. Male Part Enna en nee yeni mela Yeththura..yeththura… Male : Adiyae yenna raagam Adiyae yenna raagam….
தமிழ்
பாடகி : பூா்ணிமா சதீஷ் பாடகா் : அபய் ஜோத்புா்கா் இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : ஆ…ஆ....ஆ பெண் : எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா… ஆண் : அடியே என்ன ராகம் நீயும் பாடுற நீயும் பாடுற அழகா உள்ள பூந்து சாமி ஆடுற வக்கனையா பாக்குற வம்புகள கூட்டுற சக்கரைய சாதம் போல ஊட்டுற என்ன ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற… ஆண் : அடியே என்ன ராகம் நீயும் பாடுற நீயும் பாடுற அழகா உள்ள பூந்து சாமி ஆடுற பெண் : ஆ…ஆ....ஆ ஆண் : இதுவரை இப்படி இல்ல கொடுக்குற ரொம்பவும் தொல்ல எதுக்கு நீ புறந்த தொியல எதுக்கு நீ வளந்த புாியல ஆண் : பொதுவா உன்ன எண்ணி போகுது என் ஆவி துணையா நீ இல்லேனா கட்டிடுவேன் காவி ஆண் : இருந்தேன் தண்ட சோறா என நீ குட்டிஸுரா போலத்தான் பூசுற வாசமா வீசுற ஆண் : அடியே என்ன ராகம் நீயும் பாடுற நீயும் பாடுற அழகா உள்ள பூந்து சாமி ஆடுற சாமி ஆடுற ஆண் : பழகின நண்பன விட்டேன் படிப்பையும் பட்டுனு விட்டேன் அடிக்கடி தெருவ பாக்குறேன் வருவேன்னு வழிய பாக்குறேன் ஆண் : தனியா நானும் கூட கட்டுறேனே பாட்டு முழுசா உன்னால நான் ஆனேன் புள்ள தீட்டு ஆண் : பசியோ மங்கிப்போச்சு படுக்க தள்ளிபோச்சு காரணம் நீயடி தூக்கவா காவடி ஆண் : அடியே என்ன ராகம் பெண் : ஆ…ஆ....ஆ அடியே என்ன ராகம் நீயும் பாடுற பெண் : ஆ…ஆ....ஆ ஆண் : அழகா உள்ள பூந்து சாமி ஆடுற பெண் : ஆ…ஆ....ஆ ஆண் : வக்கனையா பாக்குற வம்புகள கூட்டுற சக்கரைய சாதம் போல ஊட்டுற பெண் : ஆ…ஆ....ஆ ஆண் : என்ன ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற… ஆண் : அடியே என்ன ராகம் அடியே என்ன ராகம்
Song information
Singers: Abhay Jodhpurkar and Poornima Satish
Music by: D. Imman
Release information: From Rummy (2013) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Abhay Jodhpurkar and Poornima Satish
- Film / album: Rummy
- Composer: D. Imman