Roman script
Singers : Sid Sriram and Maria Roe Vincent Music by : A. R. Rahman Male Part Manasa thoranthaayae nee Engirinthu vanthaayo nee Adiyae… adiyae Enna engae nee kootti pora Adiyae adiyae Enga nee kootti pora Enna enga nee kootti pora Chorus Ooo ooo ooo ooo Male : Ooo…ooo…ooo.. Male Part Pallaanguzhi Paatha puriyala Unna nambi vaarenae Intha kaattu paya Oru aattukutti pola Un pinnae suthurenae Male Part Pallaanguzhi Paatha puriyala Unna nambi vaarenae Intha kaattu paya Oru aattukutti pola Un pinnae suthurenae Male & Chorus : Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Male & Chorus : Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Male Part Meena thooki rekka varanja Vaanam melae nee veesi erinja Paraka pazhakuriyae Engirunthu vanthayo nee Male & Chorus : Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Male Part Kannala kannadi senju En achatha kaaturiyae En thoosi thurumbellam thatti Ullam vellai adikiriyae Male & Chorus : Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Male Part Oh bhoomi vittu sorgathuku Nee vaanavillil paadha viricha Manasa kayiraaki Izhuthu poraayae nee Male Part Sorgam vittu bhoomi vanthaal Meendum kizhakil sooriyanthaan Naan vizhichu paakaiyilae Kalanju povaayo nee Male & Chorus : Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Male Part Adiyae adiyae Enna enga nee kootti pora Chorus : Oooo….oo… Male : Adiyae adiyae Enna enga nee kootti pora
தமிழ்
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் மரியா ரோய் வின்சென்ட் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : மனச தொறந்தாயே நீ எங்கிருந்து வந்தாயோ நீ அடியே... அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே எங்க நீ கூட்டி போற என்ன எங்க நீ கூட்டி போற குழு : ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஆண் ஓஒ...ஓஒ...ஓஒ... ஆண் : பல்லாங்குழி பாத புரியல உன்ன நம்பி வாரேனே இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல உன் பின்ன சுத்துறனே ஆண் : பல்லாங்குழி பாத புரியல உன்ன நம்பி வாரேனே இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல உன் பின்ன சுத்துறனே ஆண் மற்றும் குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற ஆண் மற்றும் குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற ஆண் : மீன தூக்கி ரெக்க வரஞ்ச வானம் மேல நீ வீசி எறிஞ்ச பறக்க பழக்குறியே எங்கிருந்து வந்தாயோ நீ ஆண் மற்றும் குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற ஆண் : கண்ணால கண்ணாடி செஞ்சு என் அச்சத்த காட்டுறியே என் தூசி துரும்பெல்லாம் தட்டி உள்ளம் வெள்ளை அடிக்கிறியே ஆண் மற்றும் குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற ஆண் : ஓ பூமி விட்டு சொர்க்கத்துக்கு நீ வானவில்லில் பாத விரிச்ச மனச கயிறாக்கி இழுத்து போறாயே நீ ஆண் : சொர்க்கம் விட்டு பூமி வந்தால் மீண்டும் கிழக்கில் சூரியன்தான் நான் விழிச்சு பாக்கையில கலஞ்சு போவாயோ நீ ஆண் மற்றும் குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற ஆண் : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற குழு : ஓஓஒ....ஓ... ஆண் : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற
Song information
Singers: Sid Sriram and Maria Roe Vincent
Music by: A. R. Rahman
Release information: From Kadal (2012) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Sid Sriram and Maria Roe Vincent
- Film / album: Kadal
- Composer: A. R. Rahman