Roman script
Singers : Vineeth Sreenivasan and Sivaangi Krish Music by : Siddhu Kumar Male Part Maanae omaanae vaa omaanae Naanae naanthanae un maamanae Kedi killadi rowdy naanae Meesa murucha naan laleetanae Male Part Onam saariya katti maiya vachu Slow-movil vanthaalae aromalae Maman ponnelaam vena sonna pennae En ishtham nee neethanae Male Part Adi adi adipoli!!! Adipoli!!! Adi adi adipoli!!! Male Part Maanae omaanae vaa omaanae Naanae naanthanae un maamanae Kedi killadi rowdy naanae Meesa murucha naan laleetanae hey Male Part Nenjodu unai serthu Irukki anachu oru muththam Vaippen di Nei appam inippa nee Naakkukullara thithikkura di Male Part Santhanatha thottu thottu Nethiyila kutty pottu Vechiputtu vantha pattu Vegamaachu lappu thappu Male Part Suda suda neiyu puttu Kattaporen full-u kattu Kazhuthula thaali katti Kootti povenae Female Part Kirukka kirukka Unnai naan rasichen Unaiyae nenachu dhinamum sirichen Jimikki naduva unai naan olichen Kadaisi varaikkum usura varuven Male Part Adipoli!!! Male Part ……………………. Female Part Maanae omaanae un maamanae Naanae naanthanae un omaanae Kedi killadi rowdy monae Meesa murucha nee laleetanae Aiyoo achann Male Part Adi adi adipoli!!! Adipoli!!! Adi adi adipoli!!!
தமிழ்
பாடகர்கள் : வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் சிவாங்கி க்ரிஷ் இசை அமைப்பாளர் : சித்து குமார் ஆண் : மானே ஓ மானே வா ஓமனே நானே நான்தானே உன் மாமனே கேடி கில்லாடி ரௌடி நானே மீசை முருச்சா நா லாலேட்டனே ஆண் : ஓணம் சேரிய கட்டி மைய வச்சு ஸ்லோ மோவில் வந்தாலே ஆரோமலே மாமா பொண்ணெல்லாம் வேணாம் சொன்ன பெண்ணே என் இஷ்டம் நீ நீதானே ஆண் : அடி அடி அடிபொலி அடிபொலி அடி அடி அடிபொலி ஆண் : மானே ஓ மானே வா ஓமனே நானே நான்தானே உன் மாமனே கேடி கில்லாடி ரௌடி நானே மீசை முருச்சா நா லாலேட்டனே ஹே ஆண் : நெஞ்சோடு உனை சேர்த்து இறுக்கி அணைச்சி ஒரு முத்தம் வப்பேன்டி நெய் அப்பம் இனிப்பா நீ நாக்குக்குள்ளாற தித்திக்கிறடி ஆண் : சந்தனத்த தொட்டு தொட்டு நெத்தியில குட்டி பொட்டு வச்சுப்புட்டு வந்தா பட்டு வேகமாச்சு லப்பு டப்பு ஆண் : சுட சுட நெய்யு புட்டு கட்ட போறேன் புஃல்லு கட்டு கழுத்துல தாலிகட்டி கூட்டிபோவேனே பெண் : கிறுக்கா கிறுக்கா உன நான் ரசிச்சேன் உனையே நினைச்சே தினமும் சிரிச்சேன் ஜிமிக்கி நடுவா உன நான் ஒளிச்சேன் கடைசி வரைக்கும் உசுரா வருவேன் ஆண் : அடிப்பொலி !!!... ஆண் : ....................... பெண் : மானே ஓ மானே உன் மாமனே நானே நான்தானே உன் ஓமனே கேடி கில்லாடி ரௌடி மோனே மீசை முருச்சா நீ லாலேட்டனே ஐயோ அச்சன் ஆண் : அடி அடி அடிபொலி அடிபொலி அடி அடி அடிபொலி
Song information
Singers: Vineeth Sreenivasan and Sivaangi Krish
Music by: Siddhu Kumar
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Vineeth Sreenivasan and Sivaangi Krish · Lyricist: Vignesh Ramakrishna · Music: Siddhu Kumar
Explore this song
- Singer: Vineeth Sreenivasan and Sivaangi Krish
- Film / album: Album Songs 2021
- Composer: Siddhu Kumar