Roman script
Singers : Pradeep Vijay and Suvi Music by : Pravin Mani Male Part ………………. Male Part Adikkudhey….. Mazhai rendu nenjoda Thudikkudhey….. Anal thundu panjoda Female Part Tharayile….. Kaal thaalam pottirukka Marankothi paravaiyaai Manasai sethilaakkum paarvai Male Part Ulagamey oru nodi Urundu kayyoda sera Female : Naan vaangi vantha Vaarthai ellam mazhayil karainjoda Male Part Adi saaralaey…..ae…. Pani thooralae…..ae….aeh…. Female Part Un paarvayil theigiraen Both : Unakulle naanae Kudai saaigiraen saaigiraen Uyir vaazhgiraen….. Male Part Adi saaralaey…..ae…. Pani thooralae…..ae….aeh…. Female : Un paarvayil theigiraen Both : Unakulle naanae Kudai saaigiraen saaigiraen Uyir vaazhgiraen….. Male : Nana nananaa nana nana naanaa
தமிழ்
பாடகர்கள் : பிரதீப் விஜய் மற்றும் சுவி சுரேஷ் இசையமைப்பாளர் : பிரவின் மணி ஆண் : ............................... ஆண் : அடிக்குதே........ மழை ரெண்டு நெஞ்சோட துடிக்குதே....... அனல் துண்டு பஞ்சோட பெண் : தரையிலே......... கால் தாளம் போட்டிருக்க மரங்கொத்தி பறவையாய் மனசை செதிலாக்கும் பார்வை ஆண் : உலகமே ஒரு நொடி உருண்டு கையோட சேர பெண் : நான் வாங்கி வந்த வார்த்தை எல்லாம் மழையில் கரைஞ்சோட ஆண் : அடி சாரலே......ஏ...... பனி தூரலே......ஏ.....ஏஹ்.... பெண் : உன் பார்வையில் தேய்கிறேன் இருவர் : உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன் சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்..... ஆண் : அடி சாரலே......ஏ...... பனி தூரலே......ஏ.....ஏஹ்.... பெண் : உன் பார்வையில் தேய்கிறேன் இருவர் : உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன் சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்..... ஆண் : நன நனனா நன நன நானா
Song information
Singers: Pradeep Vijay and Suvi
Music by: Pravin Mani
Release information: From Chikku Bukku (2010) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Pradeep Vijay and Suvi
- Film / album: Chikku Bukku
- Composer: Pravin Mani