Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Sharmila

Music by : Yuvan Shankar Raja

Male Part

Adi saamy sathiyama

Naan unnai kattikiren di di di di

Unnai kaami ennoda

Pathiyatha mudichukiren di di di di

Female Part

Ada lanjama enna

Kekkuriyae chi poyaa

Konjama ellaiya thaandikoyaa

Male : Pudhu manjala unakku

Poosivida varattumaadi..

Nenjila oonjal kattatumaadi

Male Part

Saamy sathiyama

Naan unnai kattikiren di di di di

Unnai kaami ennoda

Pathiyatha mudichukiren di di di di

Male Part

Sevatha tholirukku

Kozhutha kaalirukku

Pazhutha melirukku

Enakkudhaanadi

Male Part

Nenju niranchirukku

Nenappu maranchirukku

Idaiveli kurainchirukku

Nerungalaamadi

Female Part

Vethalaikku

Paakku vaikka vaayen

Vetkathukku theeni podava

Maththadhellaam naan

Paathukuren paathukuren

Vevaram therinchavadhaa

Naa….aaa…aaan

Male Part

Adi saamy sathiyama

Naan unnai kattikiren di di di di

Unnai kaami ennoda

Pathiyatha mudichukiren di di di di

Chorus

……………………..

Male Part

Selai nazhuvidumoo

Iduppu nazhuvidumoo

Rendum nazhuvinaalum

Nazhuvum paarthukoo

Male Part

Iduppula aduppa vachu

Ennai thookki vachu

Samaikka paakkura nee

Venaam vilagikoo

Female Part

Naan aduppa mootta

Neruppu venumae

Nee udhavi sencha

Samayal rusikkumae

Female Part

Nee sammadhicha

Ippo kooda inga kooda

Kudumbam nadathidalaam vaa

Male Part

Adi saamy sathiyama

Naan unnai kattikiren di di di di

Unnai kaami ennoda

Pathiyatha mudichukiren di di di di

Female Part

Ada lanjama enna

Kekkuriyae chi poyaa

Konjama ellaiya thaandikoyaa

Male : Pudhu manjala unakku

Poosivida varattumaadi..

Nenjila oonjal kattatumaadi

Male Part

Saamy… saamy sathiyama

Naan unnai kattikiren di di di di

Unnai kaami ennoda

Pathiyatha mudichukiren di di di di

Male Part

Saamy sathiyama

Naan unnai kattikiren di di di di

Unnai kaami ennoda

Pathiyatha mudichukiren di di di di

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஷர்மிளா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : அடி சாமி சத்தியமா

நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி

உன்னை காமி என்னோட

பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி டி

பெண் : அட லஞ்சமா என்ன

கேக்குறியே சீ போய்யா

கொஞ்சமா எல்லைய

தாண்டிக்கோய்யா

ஆண் : புது மஞ்சள உனக்கு

பூசி விட வரட்டுமாடி

நெஞ்சில ஊஞ்சல

கட்டட்டுமாடி....

ஆண் : அடி சாமி சத்தியமா

நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி

உன்னை காமி என்னோட

பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி டி

ஆண் : செவத்த தோளிருக்கு

கொழுத்த காலிருக்கு

பழுத்த மேலிருக்கு எனக்குதானடி

நெஞ்சு நிறைஞ்சிருக்கு

நெனைப்பு மறைஞ்சிருக்கு

இடைவெளி குறைஞ்சிருக்கு

நெருங்கலாமடி

பெண் : வெத்தலைக்கு

பாக்கு வைக்க வாயேன்

வெட்கத்துக்கு தீனி போடவா

மத்ததெல்லாம் நான்

பார்த்துகுறேன் பார்த்துகுறேன்

வெவரம் தெரிஞ்சவதான் நான்

ஆண் : அடி சாமி சத்தியமா

நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி

உன்னை காமி என்னோட

பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி டி

பெண் : அட லஞ்சமா என்ன

கேக்குறியே சீ போய்யா

கொஞ்சமா எல்லைய

தாண்டிக்கோய்யா

ஆண் : புது மஞ்சள உனக்கு

பூசி விட வரட்டுமாடி

நெஞ்சில ஊஞ்சல

கட்டட்டுமாடி....

ஆண் : அடி சாமி சத்தியமா

நான் உன்னை கட்டிக்கிறேன்

டி டி டி டி

உன்னை காமி என்னோட

பத்தியத்த முடிச்சுகிறேன்டி

குழு : .................

ஆண் : சேலை நழுவிடுமோ

இடுப்பு நழுவிடுமோ

ரெண்டும் நழுவினாலும்

நழுவும் பார்த்துக்கோ

இடுப்புல அடுப்ப வச்சு

என்னை தூக்கி வச்சு

சமைக்க பாக்குற

நீ வேணாம் விலகிக்கோ

பெண் : நான் அடுப்ப மூட்ட

நெருப்பு வேணுமே

நீ உதவி செஞ்சா

சமையல் ருசிக்குமே

நீ சம்மதிச்சா இப்பொ கூட

இங்க கூட குடும்பம்

நடத்திடலாம் வா ஆ ஆ

ஆண் : அடி சாமி சத்தியமா

நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி

உன்னை காமி என்னோட

பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி டி

பெண் : அட லஞ்சமா என்ன

கேக்குறியே சீ போய்யா

கொஞ்சமா எல்லைய

தாண்டிக்கோய்யா

ஆண் : புது மஞ்சள உனக்கு

பூசி விட வரட்டுமாடி

நெஞ்சில ஊஞ்சல

கட்டட்டுமாடி....

ஆண் : {அடி சாமி அடி சாமி சத்தியமா

நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி

உன்னை காமி என்னோட

பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி டி} (2)

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Sharmila

Music by: Yuvan Shankar Raja

Release information: From Thennavan (2003) · Lyricist: Snehan

Explore this song