Roman script

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Sshhh…..aa….

Male Part

Adi rukku roja look-ku

Thottaa kickku enakku luck-ku

Pattaalae maraikkum

Udambu thottaalae silirkkum…..haai

Pattaalae maraikkum

Udambu thottaalae silirkkum…..

Female Part

Aiyyaa sokku super-ru lookku

Thottaa kick-ku enakku luckku

Mottaaga irukkum

Udambu thottaale silirkkum

Mottaaga irukkum

Udambu thottaale silirkkum

Male Part

Kandukittaa aala thindukkallu vaazhai

Vandaattam naan varavaa naala aang….

Kandukittaa aala thindukkallu vaazhai

Vandaattam naan varavaa naala…

Female Part

Ammaadiyov naan sengarumbu

Aaththaadiyo nee katterumbu hei

Male Part

Adi rukku roja look-ku

Thottaa kickku enakku luck-ku

Female : Mottaaga irukkum

Udambu thottaale silirkkum…..sssh…..aa….

Mottaaga irukkum

Udambu thottaale silirkkum

Female Part

Madhura sooran neethaan

Mayangiputtaen naanthaan

Saatchi idhukku meenatchithaan

Madhura sooran neethaan

Mayangiputtaen naanthaan

Saatchi idhukku meenatchithaan

Male Part

Allikkodi en vannakkili

Allikkadi en aasa kkili

Unai paaththathum manam yaenguthu

Oru maathiri thaagam hei

Female Part

Aiyyaa sokku super-ru look-u

Thottaa kick-u enakku luck-u

Male : Pattaalae maraikkum

Udambu thottaalae silirkkum

Pattaalae maraikkum

Udambu thottaalae silirkkum…..hoi

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஸ்ஸ்....ஆ......

ஆண் : அடி ருக்கு ரோஜா லுக்கு

தொட்டா கிக்கு எனக்கு லக்கு

பட்டாலே மறைக்கும்

உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்....ஹாய்

பட்டாலே மறைக்கும்

உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்....

பெண் : அய்யா சொக்கு சூப்பரு லுக்கு

தொட்டா கிக்கு எனக்கு லக்கு

மொட்டாக இருக்கும்

உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்...

மொட்டாக இருக்கும்

உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்...

ஆண் : கண்டுகிட்ட ஆள திண்டுக்கல்லு வாழை

வண்டாட்டம் நான் வரவா நாள ஆங்...

கண்டுகிட்ட ஆள திண்டுக்கல்லு வாழை

வண்டாட்டம் நான் வரவா நாள.....

பெண் : அம்மாடியோவ் நான் செங்கரும்பு

ஆத்தாடியோ நீ கட்டெறும்பு ஹேய்....

ஆண் : அடி ருக்கு ரோஜா லுக்கு

தொட்டா கிக்கு எனக்கு லக்கு

பெண் : மொட்டாக இருக்கும்

உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்...ஸ்ஸ்....ஆ......

மொட்டாக இருக்கும்

உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்...

பெண் : மதுர சூரன் நீதான்

மயங்கிபுட்டேன் நான்தான்

சாட்சி இதுக்கு மீனாட்சிதான்

மதுர சூரன் நீதான்

மயங்கிபுட்டேன் நான்தான்

சாட்சி இதுக்கு மீனாட்சிதான்

ஆண் : அல்லிக்கொடி என் வண்ணக்கிளி

அள்ளிக்கடி என் ஆசக் கிளி

உனைப் பாத்ததும் மனம் ஏங்குது

ஒரு மாதிரி தாகம் ஹேய்..........

பெண் : அய்யா சொக்கு சூப்பரு லுக்கு

தொட்டா கிக்கு எனக்கு லக்கு

ஆண் : பட்டாலே மறைக்கும்

உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்....

பட்டாலே மறைக்கும்

உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்....ஹோய்

Song information

Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Madurai Sooran (1984) · Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song