Roman script
Singer : Kavin Muthukumar Music by : Kavin Muthukumar Lyrics by : Rabin Raj Male Part Pana mara kuruthula Panaiya katturen Padhani thaan nirambudhu Paadhaiyum maarudhu Adi raasathi adi raasathi Male Part Adi raasathi En udambil nee paadhi Porayavum kooru kathi Kannala ena theetti Male Part Viratti viratti vaarandi Thalli vittu pogaadha Mutta mutta kannala Mutti enna saaikkadha Male Part Adi raasathi En udambil nee paadhi Porayavum kooru kathi Kannala ena theetti Male Part Thoralum podudhu Mayilum aadudhu Karumegam merkka soozhudhu Padaadavena nenjam thudikkudhu Rasathi azhaga kandathum Male Part Poluthu vidinja kilambi pora Vazhianuppa naanum vaaren Poluthu maranjum kaathu kidanthen Soru thanni ninappa marandhen Male Part Vaasa thelikka vandha neram Rombha azhaga maari pogum Thoodhu onnu naanum solla Badhila neeyum sonna podhum Namma kadhala nee sonna podhum Male Part Adi raasathi En udambil nee paadhi Porayavum kooru kathi Kannala ena theetti Male Part Hae raasathi En udambil nee paadhi Porayavum kooru kathi Kannala ena theetti Male Part Kanavu kanda kaalam ottuuren Unna ninachi vekkappattu sirikkiren Natta naduvil nilavidam pesuren Unnala polambhi kidakkiren Male Part Karisakattu karumba irukkura Parisam poda thaviya thavikkiren Pakkam vandha vilagi nikkira Unnoda sera thudikkiren Male Part Pottal kaattu puludhi pola Enna thooki veesi pora Ponnu kettu naanum vaaren Enna erinji pesidatha pulla Enna erinji pesidatha Male Part Adi raasathi En udambil nee paadhi Porayavum kooru kathi Kannala ena theetti Male Part Adi raasathi En udambil nee paadhi Porayavum kooru kathi Kannala ena theetti Humming : ………….
தமிழ்
பாடகர் : கவின் முத்துக்குமார் இசை அமைப்பாளர் : கவின் முத்துக்குமார் பாடல் ஆசிரியர் : ராபின் ராஜ் ஆண் : பன மர குருத்துல பானைய கட்டுறேன் பதனி தான் நிரம்புது பாதையும் மாறுது ஆண் : அடி ராசாத்தி என் உடம்பில் நீ பாதி போரயவும் கூரு கத்தி கண்ணால என தீட்டி ஆண் : விரட்டி விரட்டி வாரண்டி தள்ளி விட்டு போகாத முட்ட முட்ட கண்ணால முட்டி என்ன சாய்க்காத ஆண் : அடி ராசாத்தி என் உடம்பில் நீ பாதி போரயவும் கூரு கத்தி கண்ணால என தீட்டி ஆண் : தூறலும் போடுது மயிலும் ஆடுது கருமேகம் மேற்க்க சூழுது படபடவென நெஞ்சம் துடிக்குது ராசாத்தி அழக கண்டது ஆண் : பொழுது விடிஞ்சா கிளம்பி போற வழியனுப்ப நானும் வாறேன் பொழுது மறஞ்சும் காத்து கிடந்தேன் சோறு நினப்ப நானும் மறந்தேன் ஆண் : வாச தெளிக்க வந்த நேரம் ரொம்ப அழகா மாறிப்போகும் தூது ஒன்னு நானூம் சொல்ல பதில நீயும் சொன்ன போதும் காதல நீ சொன்ன போதும் ஆண் : அடி ராசாத்தி என் உடம்பில் நீ பாதி போரயவும் கூரு கத்தி கண்ணால என தீட்டி ஆண் : ஹே ராசாத்தி என் உடம்பில் நீ பாதி போரயவும் கூரு கத்தி கண்ணால என தீட்டி ஆண் : கனவு கண்டே காலம் ஓட்டுறேன் உன்ன நினச்சி வெக்கப்பட்டு சிரிக்கிறேன் நட்ட நடுவில் நிலவிடம் பேசுறேன் உன்னால பொலம்பி கிடக்கிறேன் ஆண் : கரிசக்காட்டு கரும்பா இருக்குறா பரிசம் போட தவியா தவிக்கிறேன் பக்கம் வந்தா விலகி நிக்கிற உன்னோட சேர துடிக்கிறேன் ஆண் : கரிசக்காட்டு தூசி போல என்ன வீசி போற பொன்னு கேட்டு நானும் வாறேன் என்ன எறிஞ்சி பேசிடாத புள்ள என்ன எறிஞ்சி பேசிடாத ஆண் : அடி ராசாத்தி என் உடம்பில் நீ பாதி போரயவும் கூரு கத்தி கண்ணால என தீட்டி ஆண் : அடி ராசாத்தி என் உடம்பில் நீ பாதி போரயவும் கூரு கத்தி கண்ணால என தீட்டி முனங்கல் : ...............
Song information
Singer: Kavin Muthukumar
Music by: Kavin Muthukumar
Lyrics by: Rabin Raj
Release information: From Album Songs 2024 (2024) · Singer: Kavin Muthukumar · Lyricist: Rabin Raj · Music: Kavin Muthukumar
Explore this song
- Singer: Kavin Muthukumar
- Film / album: Album Songs 2024
- Composer: Kavin Muthukumar
- Lyricist: Rabin Raj