Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Viswanathan

Male Part

Adi radha radha unnai nee thaa….aa….aa….

Female : Naanae ennai tharum

Haah naalum naalai varum

Idhu vegam kaattum velaithaanaa….aa….

Male Part

Mogam theeyaanathe

Female : Aah

Male : Thegam soodaanathae

Female : Aahaan

Male Part

Adi radha radha unnai nee thaa….aa….aa….

Female : Naanae ennai tharum

Naalum naalai varum

Idhu vegam kaattum velaithaanaa….aa….

Male : Mogam theeyaanathe thegam soodanae

Female Part

Pani vizhum iravil pournami nilavil

Panjanai thedaatha nenjam yaedhu

Male : Paththu viral inainthu chiththirangal varainthu

Paarppathu pol inba vedhanai yaedhu

Female Part

{Kaiyum kaiyum meiyum meiyum

Sotham kondaada

Male : Kallil oorum ullam rendum

Vaanil nindraada….} (2)

Male Part

Adi radha radha

Adi radha radha unnai nee thaa….aa….aa….

Female : Naanae ennai tharum

Naalum naalai varum

Idhu vegam kaattum velaithaanaa….aa….aa

Male : Mogam theeyaanathe thegam soodanae

Male Part

Chinnachiru idaiyil enna idhu pudhaiyal

Sodhanai podaamal naan vidamaatten

Female : Kaalam ulla varaiyil nenjamennum siraiyil

Unnaiyum poottaamal naan vidamattaen

Male Part

{Nanjam engum Santham sinthum

Kadhal sangeetham

Female : Mannan unthan kaigal thottaal

Engum senthooram….}(2)

Male Part

Adi radha radha

Adi radha radha unnai nee thaa….aa….aa….

Female : Naanae ennai tharum

Male : Lala lalallaa

Female : Naalum naalai varum

Male : Lala lalallaa

Female : Idhu vegam kaattum velaithaanaa….aa….aa

Male : Mogam theeyaanathe thegam soodanae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அடி ராதா ராதா உன்னை நீ தா........ஆ....ஆ....

பெண் : நானே என்னை தரும்

ஹாஹ் நாளும் நாளை வரும்

இது வேகம் காட்டும் வேளைதானா....ஆ....

ஆண் : மோகம் தீயானதே

பெண் : ஆஹ்

ஆண் : தேகம் சூடானதே...

பெண் : ஆஹான்

ஆண் : அடி ராதா ராதா உன்னை நீ தா........ஆ....ஆ....

பெண் : நானே என்னை தரும் நாளும் நாளை வரும்

இது வேகம் காட்டும் வேளைதானா...ஆ.....ஆ......

ஆண் : மோகம் தீயானதே தேகம் சூடானதே...

பெண் : பனி விழும் இரவில் பௌர்ணமி நிலவில்

பஞ்சணை தேடாத நெஞ்சம் ஏது

ஆண் : பத்து விரல் இணைந்து சித்திரங்கள் வரைந்து

பார்ப்பது போல் இன்ப வேதனை ஏது

பெண் : {கையும் கையும் மெய்யும் மெய்யும்

சொந்தம் கொண்டாட

ஆண் : கள்ளில் ஊறும் உள்ளம் ரெண்டும்

வானில் நின்றாட......} (2)

ஆண் : அடி ராதா ராதா

அடி ராதா ராதா உன்னை நீ தா........ஆ....ஆ....

பெண் : நானே என்னை தரும்

நாளும் நாளை வரும்

இது வேகம் காட்டும் வேளைதானா....ஆ....ஆ

ஆண் : மோகம் தீயானதே தேகம் சூடானதே...

ஆண் : சின்னஞ்சிறு இடையில் என்ன இது புதையல்

சோதனை போடாமல் நான் விடமாட்டேன்

பெண் : காலம் உள்ள வரையில் நெஞ்சமென்னும் சிறையில்

உன்னையும் பூட்டாமல் நான் விடமாட்டேன்

ஆண் : {நெஞ்சம் எங்கும் சந்தம் சிந்தும்

காதல் சங்கீதம்

பெண் : மன்னன் உந்தன் கைகள் தொட்டால்

எங்கும் செந்தூரம்...} (2)

ஆண் : அடி ராதா ராதா

அடி ராதா ராதா உன்னை நீ தா........ஆ....ஆ....

பெண் : நானே என்னை தரும்

ஆண் : லல லலல்லா

பெண் : நாளும் நாளை வரும்

ஆண் : லல லலல்லா

பெண் : இது வேகம் காட்டும் வேளைதானா....ஆ....ஆ

ஆண் : மோகம் தீயானதே தேகம் சூடானதே...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: M. S. Viswanathan

Release information: From Alaya Deepam (1984) · Lyricist: Vairamuthu

Explore this song