Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Male Part
Adi naan vaangi vanthendi naalu muzhapoovu
Athai pinnadi vaippendi vaasanaiya paaru
Manakka manakka mayakka mayakka
Izhuthu anaichaa inikka inikka
Adi umbadu embadu kondattam kummalame..ae .ae…
Male Part
Adi naan vaangi vanthendi naalu muzhapoovu
Athai pinnadi vaippendi vaasanaiya paaru
Manakka manakka mayakka mayakka
Izhuthu anaichaa inikka inikka
Adi umbadu embadu kondattam kummalame..hae .hae…
Female Part
Ada machan ennai mundhaanai paai virikka sollaathe
Ada mama intha mathiyaana velaiyile thullaathe
Ada machan ennai mundhaanai paai virikka sollaathe
Ada mama intha mathiyaana velaiyile thullaathe
Antha pollaathanam ippo koodathayya
Antha yogasanam ippo aagathayya
Ithil onakkoru mayakkamum enakkoru kirakkamum yen
Female Part
Ada poo vaangi vanthaale purinjuthayya aasai
Athai pinnaadi vachaale yeruthaiyyaa bothai
Manakka manakka mayakka mayakka
Izhuthu anaichaa inikka inikka
Adi umpaadu empaadu kondaattam kummaalame
Male Part
Adi ponne makkar pannaathe daavadikka vanthaale
Adi kanne thappaa ennaathe vaai sivakka thanthaale
Adadadada
Adi ponne makkar pannaathe daavadikka vanthaale
Adi kanne thappaa ennaathe vaai sivakka thanthaale
Ore poraanathu antha college thaan
Romba joraanathu intha teen age thaan
Inba sarithiram padithida paritchaiyai mudithida vaa
Male Part
Adi naan vaangi vanthendi naalu muzhapoovu
Athai pinnadi vaippendi vaasanaiya paaru
Female Part
Ada raja unga sengolin aanaiyingu sellaathe
Male : Yuvarani unthan singaara poovizhiyaal kollaathe
Female : Kathal vilaiyaattile krishnaprabu allavaa
Male : Hahahaha …
Rajaleelai seyya radha nee allavaa
Female : Idam koduthathum aduthathai nadathida thudippathu yen
Male Part
Adi naan vaangi vanthendi naalu muzhapoovu
Athai pinnadi vaippendi vaasanaiya paaru
Manakka manakka mayakka mayakka
Izhuthu anaichaa inikka inikka
Adi umpaadu empaadu kondaattam kummaalame..hae hae hae hae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர்  : வாலி
ஆண் : அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே
ஆண் : அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே
பெண் : அட மச்சான் என்னை முந்தானை பாய் விரிக்க சொல்லாதே
அட மாமா இந்த மத்தியான வேளையிலே துள்ளாதே
அட மச்சான் என்னை முந்தானை பாய் விரிக்க சொல்லாதே
அட மாமா இந்த மத்தியான வேளையிலே துள்ளாதே
அந்த பொல்லாத்தனம் இப்போ கூடாதய்யா
அந்த யோகாசனம் இப்போ ஆகாதய்யா
இதில் ஒனக்கொரு மயக்கமும் எனக்கொரு கிறக்கமும் ஏன்
பெண் : அட பூ வாங்கி வந்தாலே புரிஞ்சுதய்யா ஆசை
அதை பின்னாடி வச்சாலே ஏறுதய்யா போதை
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே
ஆண் : அடி பொண்ணே மக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே
அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய் சிவக்க தந்தாலே
அடடடடா
அடி பொண்ணே மக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே
அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய் சிவக்க தந்தாலே
ஒரே போரானது அந்த காலேஜ் தான்
ரொம்ப ஜோரானது இந்த டீன்ஏஜ் தான்
இன்ப சரித்திரம் படித்திட பரிட்சையை முடித்திட வா
ஆண் : அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
பெண் : அட ராஜா உங்க செங்கோலின் ஆணையிங்கு செல்லாதே
ஆண் : யுவராணி உந்தன் சிங்காரப் பூவிழியால் கொல்லாதே
பெண் : காதல் விளையாட்டிலே கிருஷ்ணபிரபு அல்லவா
ஆண் : ஹாஹாஹா ...ராஜலீலை செய்ய ராதா நீ அல்லவா
பெண் : இடம் கொடுத்ததும் அடுத்ததை நடத்திட துடிப்பது ஏன்
ஆண் : அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே

Song details

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Vaali

Release information: From Santhippu (1983) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan