Roman script

Singers : Ganga Sitharasu, Febi Mani,

Kanchana and Theni Kunjarammaal

Music by : A. R. Rahman

Female Part

Adi manja kilangae

Adi manja kilangae

Thananananaa thana thananaa

Thananananaa thana thananaa

Female Part

Adi manja kilangae

Adi manja kilangae

Thananananaa thana thananaa

Thananananaa thana thananaa

Female Part

{Kumaripulla kumaripulla

Kulikka vaaraanga

Aathu kulla athana meenum

Kanna moodunga} (2)

Female Part

Paruvapulla paruvapulla

Kulikka poraanga

Ada aathangara paravaigalae

Angittu poyirunga

Female Part

{Adi manjakilangae

Adi manja kilangae

Manja thechi kulikkum

Thanga kilangae

Thechi kulikkum

Thanga kilangae} (2)

Female Part

Manja pudichirukkaa

Yengala kettukka

Marudhaani pudichirukkaa

Yengala kettukka

Mmm naalaikku..hahaha…

Female Part

Vella sunnaambu

Vechukittu

Vethalaiya pottukittu

Adinaakku sevandhirukkannu

Avana kettukka

Female Part

Avanaa

Female : Illa illa

Avara kettukka

Female Part

{Adi manjakilangae

Adi manja kilangae

Manja thechi kulikkum

Thanga kilangae

Thechi kulikkum

Thanga kilangae} (2)

தமிழ்

பாடகர்கள் : கங்கா சித்தரசு, பெபி மணி, காஞ்சனா மற்றும் தேனி குஞ்சரம்மாள்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : அடி மஞ்ச கிழங்கே

அடி மஞ்ச கிழங்கே

தனனனனா தான தனனா

தனனனனா தான தனனா

பெண் : அடி மஞ்ச கிழங்கே

அடி மஞ்ச கிழங்கே

தனனனனா தான தனனா

தனனனனா தான தனனா

பெண் : {குமரிபுள்ள குமரிபுள்ள

குளிக்க வாறங்க

ஆத்துக்குள்ள அத்தன மீனும்

கண்ண மூடுங்க} (2)

பெண் : பருவபுள்ள பருவபுள்ள

குளிக்க போராங்க

அட ஆத்தங்கர பறவைகளே

அங்கிட்டுப் போயிருங்க

பெண் : {அடி மஞ்ச கிழங்கே

அடி மஞ்ச கிழங்கே

மஞ்ச தேச்சி குளிக்கும்

தங்க கிழங்கே

தேச்சி குளிக்கும்

தங்க கிழங்கே} (2)

பெண் : மஞ்ச புடிச்சிருக்கா

எங்கள கேட்டுக்க

மருதாணி புடிச்சிருக்கா

எங்கள கேட்டுக்க

ம்ம்ம் நாளைக்கு…ஹஹஹா...

பெண் : வெள்ள சுண்ணாம்பு

வெச்சுக்கிட்டு

வெத்தலைய போட்டுக்கிட்டு

அடிநாக்கு செவந்திருக்கான்னு

அவன கேட்டுக்க

பெண் : அவனா

பெண் : இல்ல இல்ல

அவர கேட்டுக்க

பெண் : {அடி மஞ்ச கிழங்கே

அடி மஞ்ச கிழங்கே

மஞ்ச தேச்சி குளிக்கும்

தங்க கிழங்கே

தேச்சி குளிக்கும்

தங்க கிழங்கே} (2)

Song information

Singers: Ganga Sitharasu, Febi Mani,

Music by: A. R. Rahman

Release information: From Taj Mahal (1999) · Lyricist: Vairamuthu

Explore this song