Roman script
Singer : Karthik Music by : Karthik Male : Sara rara rara rara rara Rara rara tara te tata te Male Part Sara rara rara rara rara Tara te tara te tata te Sara re tara te Male Part Adhirudha adhirudhaa Enadhu nenjai polae un nenjum Adhirudha adhirudhaa Enadhu nenjai polae un nenjum Male Part Nun boogambama Nun boogambama Maiyal konden endru sonnaal Knan nambumaa…woh Male Part Sara rara rara rara rara Tara te tara te tata te Tari rara rana tati te tati te Male Part Arugilae arugilae Unadhu mounam ennai kondada Arugilae arugilae Unadhu mounam ennai kondada Male Part Naan naanathilae Oh naan naanathilae En dhegam man melae Naan ingu vaanathilae…hooo
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : கார்த்திக் ஆண் : சரரரரரரர...தரதடே தரதடே ததரதடே சரரரரரரர...ததரதடே ஆண் : ததரதடே தரரடே தரரடே ஹுஹூம்ம்.. ஆண் : அதிருதா அதிருதா எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும் அதிருதா அதிருதா எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும் ஆண் : நுண் பூகம்பமா ஹோ..நுண் பூகம்பமா மையல் கொண்டேன் என்று சொன்னால் கண் நம்புமா.... ஓ.... ஆண் : சரரரரரரர...தரதடே தரதடே ததரதடே சரரரரரரர...ததரதடே ததரதடே ஆண் : அருகிலே அருகிலே உனது மௌனம் என்னை கொண்டாட அருகிலே அருகிலே உனது மௌனம் என்னை கொண்டாட ஆண் : நான் நாணத்திலே ஓ.. நான் நாணத்திலே என் தேகம் மண் மேலே நான் இங்கு வானத்திலே..ஹூ…
Song information
Singer: Karthik
Music by: Karthik
Release information: From Navarasa (2021) · Singer: Karthik · Lyricist: Madhan Karky · Music: Karthik