Roman script
Singers : A. R. Rahman and Dhanush Music by : A. R. Rahman Lyrics by : Dhanush Male Part Adangaatha asuran dhaan Vanangaadha manushan dhaan Tholodu thol ninna Tharuvaane usura dhaan Chorus Porukku poganum poganum Porula eduthu vaaya Yaaranga odhungu odhungu Raayanum varuvaan theeya Male Part Bhogi bhogi bhogi bhogi Chorus : Pagaya koluthu saami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Evanda edhiri kaami Male Part Bhogi bhogi bhogi bhogi Chorus : Pagaya koluthu saami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Evanda edhiri kaami Male : Thandhana thandhana thandhana Chorus Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Chorus Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Chorus Dum dum dum veeramum Dum dum dum paasamum Dum dum dum roshamum Onna serndhu vandhu… Male Part Humming Chorus Humming Male Part Hey ettu thikkum Inga namma kaiyikkulla Ellaiye illa illa Ara jaanu vayithukkum Alavilla asaikkum Alayura koottamilla
Male Part Kottattum kottattum Mummaari kottattum Kaaraanam yaaru pulla Nallavan saavadhum Kettavan vaazhvadhum Namma kaiyile illa Male Part Usure nee dhaane nee dhaane Nizhalaa un koode naane Edhuvum vename veenaame Mudivum un koode dhaane Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Pagaya koluthu saami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Evanda edhiri kaami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Pagaya koluthu saami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Evanda edhiri kaami Humming : ……………. Male Part Ye enga vechaan evlo vechaan Eppadi vechaan edhukku vechaan Enna inga kondu vandhaan Enna inga kondu povaan Chorus Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Male Part Adangaatha asuran dhaan Vanangaadha manushan dhaan Tholodu thol ninna Tharuvaane usura dhaan Chorus Porukku poganum poganum Porula eduthu vaaya Yaaranga odhungu odhungu Raayanum varuvaan theeya… Chorus ……………………………
தமிழ்
பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் தனுஷ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : தனுஷ் ஆண் : அடங்காத அசுரன் தான் வணங்காத மனுஷன்தான் தோளோடு தோள் நின்னா தருவானே உசிர தான் குழு : போருக்கு போகணும் போகணும் பொருள எடுத்து வாயா யார் அங்க ஒடுங்கு ஒதுங்கு ராயினும் வருவான் தீயா ஆண் : போகி போகி போகி போகி குழு : பகைய கொழுத்து சாமி ஆண் : போகி போகி போகி போகி குழு : எவண்டா எதிரி காமி ஆண் : போகி போகி போகி போகி குழு : பகைய கொழுத்து சாமி ஆண் : போகி போகி போகி போகி குழு : எவண்டா எதிரி காமி ஆண் : தந்தானா தந்தானா தந்தானா குழு : டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் குழு : டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் குழு : டும் டும் டும் வீரமும் டும் டும் டும் பாசமும் டும் டும் டும் ரோஷமும் ஒண்ணா சேர்ந்து வந்து ஆண் : டும் டும் டும் ......................... டும் டும் டும் ........................... குழு : முனங்கல் .... ஆண் : ஹே எட்டு திக்கும் இங்க நம்ம கைய்யிக்குள்ள எல்லையே இல்ல இல்ல அரை ஜானு வயித்துக்கும் அளவில்லா ஆசைக்கும் அலையுற கூட்டமில்ல ஆண் : கொட்டட்டும் கொட்டட்டும் மும்மாரி கொட்டட்டும் காரணம் யாரு புள்ள நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும் நம்ம கையில் இல்ல ஆண் : உசுரே நீ தானே நீ தானே நிழலா உன் கூட நானே எதுவும் வேணாமே வேணாமே முடிவும் உன் கூட தானே ஆண் : போகி போகி போகி போகி குழு : பகைய கொழுத்து சாமி ஆண் : போகி போகி போகி போகி குழு : எவண்டா எதிரி காமி ஆண் : போகி போகி போகி போகி குழு : பகைய கொழுத்து சாமி ஆண் : போகி போகி போகி போகி குழு : எவண்டா எதிரி காமி முனங்கல் : ................. ஆண் : ஏ அங்க வெச்சான் எவ்ளோ வெச்சான் எப்படி வெச்சான் எதுக்கு வெச்சான் என்ன இங்கு கொண்டு வந்தான் என்ன இங்கு கொண்டு போவான் குழு : போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி ஆண் : அடங்காத அசுரன் தான் வணங்காத மனுஷன்தான் தோளோடு தோள் நின்னா தருவானே உசிர தான் குழு : போருக்கு போகணும் போகணும் பொருள எடுத்து வாயா யார் அங்க ஒடுங்கு ஒதுங்கு ராயினும் வருவான் தீயா குழு : ........................
Song information
Singers: A. R. Rahman and Dhanush
Music by: A. R. Rahman
Lyrics by: Dhanush
Release information: From Raayan (2024) · Singer: A. R. Rahman and Dhanush · Lyricist: Dhanush · Music: A. R. Rahman
Explore this song
- Singer: A. R. Rahman and Dhanush
- Film / album: Raayan
- Composer: A. R. Rahman
- Lyricist: Dhanush