Roman script
Singers : Mano and Devi Music by : Vidyasagar Female Part Aaa….aa….aa….aa….aa..a…..aa…aa…. Female and Chorus : Aaa….aa….aa….aa Aaa….aa….aa….aa….aa..a…..aa…aa….aaa…. Female Part Adam yaevaal moottiya neruppu Aduththu vanthavar koottiya neruppu Antha neruppu……..entha neruppu Female Part Kangal irandil pattrum neruppu Kadaisi varaikkum thottrum neruppu Antha neruppu……..antha neruppu Entha neruppu………entha neruppu Male Part Ullaththil Uravai vaarkkum neruppu Unnaiyum ennaiyum eerkkum neruppu Antha neruppu…..kadhal neruppu Female Part Mmm….mm….Adam yaevaal moottiya neruppu Aduththu vanthavar koottiya neruppu Antha neruppu Male : Kadhal neruppu Chorus ……………….. Female Part Aa….aa….aa…..kadhal enbathu kattarai pola Kalangal desam paarppathillai Kadhal enbathu theeyai pola Edhilum pattrum kelvi illa Male Part Kadhal enbathu vellam pola Karaigalai vellam ketapathillai Kadhal enbathu ottagam pola Paalaivanaththilum verppathu illai
Female Part Idhayam kadhal konduvittaal Imayam kooda thavidupudi Male : Kadhal kattalai ittuvittaal Vaanam vanthu vanagummadi Female Part Aavi silirththu sollukiraen I am live love Male : Andam nadunga sollukiraen I am live love Female Part Adam yaevaal moottiya neruppu Aduththu vanthavar koottiya neruppu Antha neruppu……..entha neruppu Female Part : Kangal irandil pattrum neruppu Kadaisi varaikkum thottrum neruppu Antha neruppu…….. Male : Kadhal neruppu Chorus ……………….. Male Part Kadhal enbathu poo vanam illa Porkkalam endraal enna seivaai Maalai viduththu kadhal kaiyil Vaalai eduththaal enna seivaai Female Part Maalai yaendhi vanthaalum Oru vaalai yaendhi vanthaalum Irandaiyum ondraai paavippaen Naan idhayam edhirththu saadhippaen Male Part Ayirai meengal thuninthu vittaal Atlantic kadal perithalla Female : Chittu kuruvigal nimirnthu vittaal China perum suvar thadaiyalla Male Part Aavi silirththu sollukiraen I love you Female : Andam nadunga sollukiraen I love you
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் தேவி இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....அ....ஆ.....ஆ பெண் மற்றும் குழு : ஆ....ஆ....அ....அ...... ஆ....ஆ....அ....அ......ஆ....ஆ....அ....அ......ஆ.....ஆ..... பெண் : ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு அந்த நெருப்பு..........எந்த நெருப்பு பெண் : கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு அந்த நெருப்பு........அந்த நெருப்பு எந்த நெருப்பு........எந்த நெருப்பு....... ஆண் : உள்ளத்தில் உறவை வார்க்கும் நெருப்பு உன்னையும் என்னையும் ஈர்க்கும் நெருப்பு அந்த நெருப்பு........காதல் நெருப்பு பெண் : ம்ம்ம்....ம்ம்.....ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு அந்த நெருப்பு ஆண் : காதல் நெருப்பு குழு : ............................. பெண் : ஆ.....ஆ.....ஆ.....காதல் என்பது காற்றை போல காலங்கள் தேசம் பார்ப்பதில்லை காதல் என்பது தீயை போல எதிலும் பற்றும் கேள்வி இல்லை ஆண் : காதல் என்பது வெள்ளம் போல கரைகளை வெள்ளம் கேட்பதில்லை காதல் என்பது ஒட்டகம் போல பாலைவனத்திலும் வேர்ப்பது இல்லை பெண் : இதயம் காதல் கொண்டுவிட்டால் இமயம் கூட தவிடுபுடி ஆண் : காதல் கட்டளை இட்டுவிட்டால் வானம் வந்து வணங்கும்மடி பெண் : ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன் ஐ ஆம் லிவ் லவ் ஆண் : அண்டம் நடுங்க சொல்லுகிறேன் ஐ ஆம் லிவ் லவ் பெண் : ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு அந்த நெருப்பு.......எந்த நெருப்பு பெண் : கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு அந்த நெருப்பு ஆண் : காதல் நெருப்பு குழு : ............................. ஆண் : காதல் என்பது பூ வனம் இல்ல போர்க்களம் என்றால் என்ன செய்வாய் மாலை விடுத்து காதல் கையில் வாளை எடுத்தால் என்ன செய்வாய் பெண் : மாலை ஏந்தி வந்தாலும் ஒரு வாளை ஏந்தி வந்தாலும் இரண்டையும் ஒன்றாய் பாவிப்பேன் நான் இதயம் எதிர்த்து சாதிப்பேன் ஆண் : அயிரை மீன்கள் துணிந்து விட்டால் அட்லாண்டிக் கடல் பெரிதல்ல பெண் : சிட்டுகுருவிகள் நிமிர்ந்து விட்டால் சீனச் பெரும்சுவர் தடையல்ல ஆண் : ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன் ஐ லவ் யூ...... பெண் : அண்டம் நடுங்க சொல்லுகிறேன் ஐ லவ் யூ.....
Song information
Singers: Mano and Devi
Music by: Vidyasagar
Release information: From Priyam (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano and Devi
- Film / album: Priyam
- Composer: Vidyasagar