Roman script
Singers : Darbuka Siva and Nakul Abhyankar Music by : Darbuka Siva Male Part Adadaa naana Nodiyil nooragi udainthen Azhagae nee en Idhayam ullae…ohh..ohh Male Part Velicha poongatrae Vilagi pogathae Naan siridhai ingu kumaigiren Anindha udaiyellaam Viyarvai mazhaiyaagi Naanum nanainthen Male Part Mudhalaa mudivaa Mudhalae nee sol…. Nijamaa nizhalaa Nijamaai nee sol… Male Part Idhazhil konjam oramaai Thaeneer thandhaai neeyadi Iyalbaai unnai paarpadhum Irakkam illaamal thaakudhae Male Part Netrum indrum enbadhum Yenoo ponadhuvae Naalai kaalai unmadi Venum yena thonuthae Idhamai sugamaai Padarum vali Male Part Mudhalaa mudivaa Mudhalae nee sol…. Nijamaa nizhalaa Nijamaai nee sol… Male Part Adadaa naana Nodiyil nooragi udainthen Azhagae nee en Idhayam ullae…ohh..ohh Male Part Velicha poongatrae Vilagi pogathae Naan siridhai ingu kumaigiren Anindha udaiyellaam Viyarvai mazhaiyaagi Naanum nanainthen Male Part Mudhalaa mudivaa Mudhalae nee sol…. Nijamaa nizhalaa Nijamaai nee sol…
தமிழ்
பாடகர்கள் : தர்புகா சிவா மற்றும் நகுல் அபயங்கர் இசையமைப்பாளர் : தர்புகா சிவா ஆண் : அடடா நானா நொடியில் நூறாகி உடைந்தேன் அழகே நீ என் இதயம் உள்ளே....ஓ....ஓ ஆண் : வெளிச்ச பூங்காற்றே விலகி போகாதே நான் சிறிதாய் இங்கு குமைகிறேன் அணிந்த உடையெல்லாம் வியர்வை மழையாகி நானும் நனைந்தேன் ஆண் : முதலா முடிவா முதலே நீ சொல்...... நிஜமா நிழலா நிஜமாய் நீ சொல்..... ஆண் : இதழில் கொஞ்சம் ஓரமாய் தேநீர் தந்தாய் நீயடி இயல்பாய் உன்னை பார்ப்பதும் இறக்கம் இல்லாமல் தாக்குதே ஆண் : நேற்றும் இன்றும் என்பதும் ஏனோ போனதுவே நாளை காலை உன்மடி வேணும் என தோணுதே இதமாய் சுகமாய் படரும் வலி ஆண் : முதலா முடிவா முதலே நீ சொல் நிஜமா நிழலா நிஜமாய் நீ சொல்... ஆண் : அடடா நானா நொடியில் நூறாகி உடைந்தேன் அழகே நீ என் இதயம் உள்ளே....ஓ....ஓ ஆண் : வெளிச்ச பூங்காற்றே விலகி போகாதே நான் சிறிதாய் இங்கு குமைகிறேன் அணிந்த உடையெல்லாம் வியர்வை மழையாகி நானும் நனைந்தேன் ஆண் : முதலா முடிவா முதலே நீ சொல்...... நிஜமா நிழலா நிஜமாய் நீ சொல்.....
Song information
Singers: Darbuka Siva and Nakul Abhyankar
Music by: Darbuka Siva
Release information: From Enai Noki Paayum Thota (2017) · Singer: Darbuka Siva, Nakul Abhyankar · Lyricist: Thamizhanangu · Music: Darbuka Siva
Explore this song
- Singer: Darbuka Siva and Nakul Abhyankar
- Film / album: Enai Noki Paayum Thota
- Composer: Darbuka Siva