Roman script
Singer : Vijay Narain Music by : Sathya Male Part Adadaa… Adadaa… Avalae en aalu… Azhagoo… Azhagu… Muzhusaa nee kelu… Male Part Suththavidum… Kannaala… En uchan thalayila Ammi arachava Muttuna muttula Muttiyum pernthenae Male Part Naan rekka virichida Ninnu sirichava Thattuna thattula Salladaiyanenae Male Part Thannalae…ae…ae..a.e… Konnaalae…ae…ae…ae… Male Part Gin-nu adikkavilla Rum-mu kudikkavilla Pinna edhukku ippadi Manasu kerangi ponen Male Part Mutham kudukkavilla Kutham nadakkavilla Pinna edhukku ippadi Manasu korangu aanen Male Part En minnalae kottura Kannula pulli vechi Enna valachi neluchi Vannakili ava varanjaa kolam Male Part Maththalam thattura manmadha Sangathi mothamum sollavachi Andha morattu sirukki Oththa nodiyila edutha yelam Male Part Adadaa… Adadaa… Avalae en aalu… Azhagoo… Azhagu… Muzhusaa nee kelu… Male Part Hey kaal azhaga kanduvida
Konjam kuninjenae Kai azhaga thattivida Kanni kazhinjenae Male Part Vaai azhaga vattammida Kannu muzhichenae Maar azhagu mathiyilae Seththu polachenae Male Part Konjam ava sirichaa Kozhuppae yerum Thottuvida thuninjaa Pasi theerum Male Part Otti ava nadanthaa Ulagae saedham Vekkathula karanja Rasavaadham Male Part Kolakaari nenjae Mala pambaa vanthu koththivida Vazhi yedhum illai Irunthaalum ennai katha vittayae Male Part Gin-nu adikkavilla Rum-mu kudikkavilla Pinna edhukku ippadi Manasu kerangi ponen Male Part Mutham kudukkavilla Kutham nadakkavilla Pinna edhukku ippadi Manasu korangu aanen Male Part En minnalae kottura Kannula pulli vechi Enna valachi neluchi Vannakili ava varanjaa kolam Male Part Maththalam thattura manmadha Sangathi mothamum sollavachi Andha morattu sirukki Oththa nodiyila edutha yelam Male Part Adadaa… Adadaa… Avalae en aalu… Azhagoo… Azhagu… Muzhusaa nee kelu…
தமிழ்
பாடகர் : விஜய் நரேன் இசையமைப்பாளர் : சத்யா ஆண் : அடடா.... அடடா.... அவளே என் ஆளு..... அழகோ.... அழகு..... முழுசா நீ கேளு.... ஆண் : சுத்தவிடும்.... கண்ணால.... என் உச்சந் தலையில அம்மி அரைச்சவ முட்டின முட்டுல முட்டியும் பேந்தேனே ஆண் : நான் ரெக்க விரிச்சிட நின்னு சிரிச்சவ தட்டின தட்டுல சல்லடையானேனே ஆண் : தன்னாலே.....ஏ.....ஏ....ஏ....ஏ.... கொன்னாலே......ஏ.....ஏ.....ஏ..... ஆண் : ஜின்னு அடிக்கவில்லை ரம்மு குடிக்கவில்லை பின்ன எதுக்கு இப்படி மனுசு கெறங்கி போனேன் ஆண் : முத்தம் குடுக்கவில்லை குத்தம் நடக்கவில்லை பின்ன எதுக்கு இப்படி மனச கொரங்கு ஆனேன் ஆண் : என் மின்னல கொட்டுற கண்ணுல புள்ளி வெச்சி என்ன வளச்சி நெளுச்சி வண்ணக்கிளி அவ வரைஞ்சா கோலம் ஆண் : மத்தாளம் தட்டுற மன்மத சங்கதி மொத்தமும் சொல்லவச்சி அந்த மொரட்டு சிறுக்கி ஒத்த நொடியில எடுத்தா ஏலம் ஆண் : அடடா.... அடடா.... அவளே என் ஆளு..... அழகோ.... அழகு..... முழுசா நீ கேளு.... ஆண் : ஹேய் கால் அழக கண்டுவிட கொஞ்சம் குனிஞ்சேனே கை அழக தட்டிவிட கன்னி கழிஞ்சேனே ஆண் : வாய் அழக வட்டமிட கண்ணு முழிச்சேனே மார் அழகு மத்தியிலே செத்து பொழைச்சேனே ஆண் : கொஞ்சம் அவ சிரிச்சா கொழுப்பே ஏறும் தொட்டுவிட துணிஞ்சா பசி தீரும் ஆண் : ஒட்டி அவ நடந்தா உலகே சேதம் வெக்கத்துல கரைஞ்ச ரசவாதம் ஆண் : கொலைகாரி நெஞ்சே மல பம்பா வந்து கொத்திவிட வழி ஏதும் இல்லை இருந்தாலும் என்னை கத்த விட்டாயே ஆண் : ஜின்னு அடிக்கவில்லை ரம்மு குடிக்கவில்லை பின்ன எதுக்கு இப்படி மனசு கெறங்கி போனேன் ஆண் : முத்தம் குடுக்கவில்லை குத்தம் நடக்கவில்லை பின்ன எதுக்கு இப்படி மனுச கொரங்கு ஆனேன் ஆண் : என் மின்னல கொட்டுற கண்ணுல புள்ளி வெச்சி என்ன வளச்சி நெளுச்சி வண்ணக்கிளி அவ வரைஞ்சா கோலம் ஆண் : மத்தாளம் தட்டுற மன்மத சங்கதி மொத்தமும் சொல்லவச்சி அந்த மொரட்டு சிறுக்கி ஒத்த நொடியில எடுத்தா ஏலம் ஆண் : அடடா.... அடடா.... அவளே என் ஆளு..... அழகோ.... அழகு..... முழுசா நீ கேளு....
Song information
Singer: Vijay Narain
Music by: Sathya
Release information: From Aayiram Jenmangal (2019) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Vijay Narain
- Film / album: Aayiram Jenmangal
- Composer: Sathya