Roman script
Singers : Udit Narayan and Anuradha Sriram Music by : Srikanth Deva Male chorus : Oh mami email ah Female chorus : Hey my mams take it now Chorus Ah haa ah haa Female Part { Ada ennatha solvenungo vadu maanga oorudhungo Male Part Vadu maanga ooratungo thayir saadham ready pannungo } (2) Female Part Ketta payalae kitu mama etti etti nokalaama Male Part Pattu mami kita vaadi motta maadi vathal naan di Female Part { Engamma ungamma namma serthu veppala Male Part Adi summa adi summa namma pethu vittala } (2) Female Part { Ada ennatha solvenungo vadu maanga oorudhungo Male Part Vadu maanga ooratungo thayir saadham ready pannungo Male Part Gummankuthu lady kammakarai vaadi Thammathundu thaadi nee kumuri putu podi Hey gummankuthu lady kammakarai vaadi Thammathundu thaadi nee kumuri putu podi Female Part Nee paarthu kolaaru daa naal paarthu paalvaaru daa Male Part Oh ithu enna sumai thaangiyaa Andha sumaiya thaan naan thaangava Female Part Ada porada neerada nilavukul theroda Male Part { Engamma ungamma namma serthu veppala Female Part Ai chumma ai chumma namma pethu vittala } (2) Female Part Ennatha solvenungo vadu maanga hm hm hm hmm Male Part Vadu maanga ooratungo thayir saadham hmm mm mm hmmmm Chorus Hoi hoi Female Part Odachu vecha soda kudichu putu poda Madichu vecha beeda sevaka vechu thaada Podu odachu vecha soda kudichu putu poda Madichu vecha beeda sevaka vechu thaada Male Part Pozhudhaana poo vaasango vidinja thaan un vaasam thaan ho Female Part Unnalae ull kaayam thaan undaachu pala maayam thaan Male Part Ada paavaada poovaada poovukul thaenoda Female Part { Engamma ungamma namma serthu veppala Male Part Adi summa adi summa namma pethu vittala } (2) Female Part Ada ennatha solvenungo Male : Oo hoo Vadu maanga oorudhungo Male Part Vadu maanga ooratungo thayir saadham ready pannungo Female Part Ketta payalae kitu mama etti etti nokalaama Male Part Pattu maami kita vaadi motta maadi vathal naan di Female Part { Engamma ungamma namma serthu veppala Male Part Adi summa adi summa namma pethu vittala } (2) Male chorus : Oh mami email ah Female chorus : Hey my mams take it now haan
தமிழ்
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகா் : உதித் நாராயணன் இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் குழு : ஓ மாமி ஈமெய்லா பெண் குழு : ஹே மை மாம்ஸ் டேக் இட் நவ் குழு : ஆ ஹா ஆ ஹா பெண் : { அட என்னாத்த சொல்வேணுங்கோ வடு மாங்கா ஊறுதுங்கோ ஆண் : வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ } (2) பெண் : கெட்ட பயலே கிட்டு மாமா எட்டி எட்டி நோக்கலாமா ஆண் : பட்டு மாமி கிட்ட வாடி மொட்ட மாடி வத்தல் நான்டி பெண் : { எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா ஆண் : அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2) பெண் : அட என்னாத்த சொல்வேணுங்கோ வடு மாங்கா ஊறுதுங்கோ ஆண் : வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ ஆண் : கும்மாங்குத்து லேடி கம்மாக்கரை வாடி தம்மாத்துண்டு தாடி நீ குமுரிப்புட்டு போடி ஹேய் கும்மாங்குத்து லேடி கம்மாக்கரை வாடி தம்மாத்துண்டு தாடி நீ குமுரிப்புட்டு போடி பெண் : நீ பார்த்து கோளாருடா நாள் பார்த்து பால்வாருடா ஆண் : ஓ இது என்ன சுமைதாங்கியா அந்த சுமைய தான் நான் தாங்கவா பெண் : அட போராட நீராட நிலவுக்குள் தேரோட ஆண் : { எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா பெண் : ஏய் சும்மா ஏய் சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2) பெண் : என்னாத்த சொல்வேணுங்கோ வடு மாங்கா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் குழு : ஹோய் ஹோய் பெண் : ஒடச்சு வச்ச சோடா குடிச்சுபுட்டு போடா மடிச்சு வெச்ச பீடா செவக்க வெச்சு தாடா போடு ஒடச்சு வச்ச சோடா குடிச்சுபுட்டு போடா மடிச்சு வெச்ச பீடா செவக்க வெச்சு தாடா ஆண் : பொழுதான பூவாசங்கோ விடிஞ்சா தான் உன் வாசம் தான் ஹோ பெண் : உன்னாலே உள்காயம் தான் உண்டாச்சு பல மாயம் தான் ஆண் : அட பாவாட பூவாட பூவுக்குள் தேனோட பெண் : { எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா ஆண் : அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2) பெண் : அட என்னாத்த சொல்வேணுங்கோ ஆண் : ஓ ஹோ பெண் : வடு மாங்கா ஊறுதுங்கோ ஆண் : வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ பெண் : கெட்ட பயலே கிட்டு மாமா எட்டி எட்டி நோக்கலாமா ஆண் : பட்டு மாமி கிட்ட வாடி மொட்ட மாடி வத்தல் நான்டி பெண் : { எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா ஆண் : அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2) ஆண் குழு : ஓ மாமி ஈமெய்லா பெண் குழு : ஹே மை மாம்ஸ் டேக் இட் நவ் ஹான்
Song details
Singers: Udit Narayan and Anuradha Sriram
Music by: Srikanth Deva
Release information: From Sivakasi (2005) · Lyricist: Perarasu
- Singer: Udit Narayan and Anuradha Sriram
- Film / album: Sivakasi
- Composer: Srikanth Deva