Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Chandrabose

Male Part

Ada avatharam eduthu vandhaal

Appa raaman than kadhanaayagan

Konjam make up pottu vandhaal

Ippa naan kooda kadhanaayagan

Male Part

Ada avatharam eduthu vandhaal

Appa raaman than kadhanaayagan

Konjam make up pottu vandhaal

Ippa naan kooda kadhanaayagan

Male Part

Ullukkul ellamae mosam

Idhu unmaikku thindaadum dhesam

Oorodu naam vaazhum vaazhkai

Adhu arithaaram poosaadha vesham

Male Part

Unmaigal veliyaagum late-ah

Ingae aandi vesham pottavanae taata

Unmaigal veliyaagum late-ah

Ingae aandi vesham pottavanae taata

Male Part

Konjam kaiyodu kaasirundhaa

Ippa ellarum kadhanaayagan

Male Part

Ada avadharam eduthu vandhaal

Appa raman thaan kadhanaayagan

Konjam make up pottu vandhaal

Ippa naan kooda kadhanaayagan

Male Part

Paadatha kuyil koda undu

Paattu padikkindra kottanum undu

Thaguthikku mariyathai engae

Verum padhavikku mariyathai ingae

Male Part

Vaaivittu pesaadhu vauram

Ingae sathamittaal pithalaiyum thangam

Vaaivittu pesaadhu vauram

Ingae sathamittaal pithalaiyum thangam

Male Part

Naadellaam sirkka veikka

Ippa naanthaanae kadhanaayagan

Tamilnadellaam sirikka veikka

Ippa naanthaanae kadhanaayagan

Male Part

{Ada avatharam eduthu vandhaal

Appa raaman than kadhanaayagan

Konjam make up pottu vandhaal

Ippa naan kooda kadhanaayagan} (2)

தமிழ்

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : {அட அவதாரம் எடுத்து வந்தால்

அப்ப ராமன் தான் கதாநாயகன்

கொஞ்சம் மேக்கப் போட்டு வந்தால்

இப்ப நான் கூட கதாநாயகன்} ( 2 )

ஆண் : உள்ளுக்குள் எல்லாமே மோசம்

இது உண்மைக்கு திண்டாடும் தேசம்

ஊரோடு நாம் வாழும் வாழ்க்கை

அது அரிதாரம் பூசாத வேஷம்

ஆண் : உண்மைகள் வெளியாகும் லேட்டா

இங்கே ஆண்டி வேஷம் போட்டவனே டாட்டா

உண்மைகள் வெளியாகும் லேட்டா

இங்கே ஆண்டி வேஷம் போட்டவனே டாட்டா

ஆண் : கொஞ்சம் கையோடு காசிருந்தா

இப்ப எல்லாரும் கதாநாயகன்

ஆண் : அட அவதாரம் எடுத்து வந்தால்

அப்ப ராமன் தான் கதாநாயகன்

கொஞ்சம் மேக்கப் போட்டு வந்தால்

இப்ப நான் கூட கதாநாயகன்

ஆண் : பாடாத குயில் கூட உண்டு

பாட்டு படிக்கின்ற கோட்டானும் உண்டு

தகுதிக்கு மரியாதை எங்கே

வெறும் பதவிக்கு மரியாதை இங்கே

ஆண் : வாய்விட்டு பேசாது வைரம் இங்கே

சத்தமிட்டால் பித்தளையும் தங்கம்

வாய்விட்டு பேசாது வைரம் இங்கே

சத்தமிட்டால் பித்தளையும் தங்கம்

ஆண் : நாடெல்லாம் சிரிக்க வைக்க

இப்ப நான்தானே கதாநாயகன்

தமிழ்நாடெல்லாம் சிரிக்க வைக்க

இப்ப நான்தானே கதாநாயகன்

ஆண் : {அட அவதாரம் எடுத்து வந்தால்

அப்ப ராமன் தான் கதாநாயகன்

கொஞ்சம் மேக்கப் போட்டு வந்தால்

இப்ப நான் கூட கதாநாயகன்} ( 2 )

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Chandrabose

Release information: From Katha Nayagan (1988) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vairamuthu · Music: Chandrabose

Explore this song