Roman script

Singer : Sanjana Kalmanjie

Music by : Vidyasagar

Female Part

Put a smiley..

Podu smiley..

Female Part

Achukku buchukku all smiley

Touchukkum ichchukkum naan smiley

Chella thuli chellamae mozhi

Smiley naanadaa…

Female Part

I am a happy happy girl

With a smiley

I am a smiley smiley girl

Very happy

Female Part

Un hearta mella thaan

Open pannaththaan

Password smiley da…haa…

Chorus

Hey makka makka makka…yeah

Nee aattam podu sokka..yeah

Hey makka makka makka…yeah

Nee aattam podu sokka..yeah

Female Part

Achukku buchukku all smiley

Touchukkum ichchukkum naan smiley

Chella thuli chellamae mozhi

Smiley naanadaa…aaa…aaa..

Female Part

Ohooo…ooooohooo…

Ohooo…ooooohooo…

Ohooo…ooooohooo…ooo…

Female Part

Konjamaa varum kobangal

Konjamaa varum thaapangal

Kenjalaa maarum.. konjalaa maarum

You you wear a smiley…

Female Part

Andraadam.. ezhunthathum..

Azhagaai oor smiley thaan

Athikaalai sooriyan

Azhavil oru smiley thaan

Female Part

Ada innum enakku

Aasai irukku

Smiley kirukki naan..haaa..

Chorus

Hey makka makka makka…yeah

Nee aattam podu sokka..yeah

Hey makka makka makka…yeah

Nee aattam podu sokka..yeah

Female Part

Put a smiley..

Podu smiley..

Female Part

{Nan nan naanaa nan nan

Nan nan naanaa nan nan

Nan nan naanaa nan nan} (2)

Female Part

Unnodu vaazhum naal ellaam..

Kanneer therikkum smiley naan

En chella naban..

Thol saayum nanban..

Nee nee neeyae thaan..

Female Part

24 / 7 / 365

Unnaalae smiley naan

Un ithazhin orathil

Epothum smiley naan..

Female Part

Thottu anaiththaalum

Sandai pidiththaalum

Always smiley naan..woohoo…

Chorus

Hey makka makka makka…yeah

Nee aattam podu sokka..yeah

Hey makka makka makka…yeah

Nee aattam podu sokka..yeah

தமிழ்

பாடகி : சஞ்சனா கல்மஞ்சி

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : புட் எ ஸ்மைலீ

போடு ஸ்மைலீ

பெண் : அச்சுக்கு புச்சுக்கு

ஆல் ஸ்மைலீ டச்சுக்கும்

இச்சுக்கும் நான் ஸ்மைலீ

செல்ல துளி செல்லமே

மொழி ஸ்மைலீ நானடா

பெண் : ஐ எம் எ ஹேப்பி

ஹேப்பி கேர்ள் வித் எ

ஸ்மைலீ ஐ எம் எ

ஸ்மைலீ ஸ்மைலீ

கேர்ள் வெரி ஹேப்பி

பெண் : உன் ஹார்ட்ட மெல்ல

தான் ஓபன் பண்ணதான்

பாஸ்‌வேர்ட் ஸ்மைலீ

டா ஹா

குழு : ஹே மக்கா மக்கா

மக்கா யே நீ ஆட்டம் போடு

சோக்கா யே ஹே மக்கா

மக்கா மக்கா யே நீ ஆட்டம்

போடு சோக்கா யே

பெண் : அச்சுக்கு புச்சுக்கு

ஆல் ஸ்மைலீ டச்சுக்கும்

இச்சுக்கும் நான் ஸ்மைலீ

செல்ல துளி செல்லமே

மொழி ஸ்மைலீ நானடா

ஆஆ ஆஆ

பெண் : ஓஹோ ஓஓஓஹோ

ஓஹோ ஓஓஓஹோ ஓஹோ

ஓஓஓஹோ ஓஓஓ

பெண் : கொஞ்சமா வரும்

கோபங்கள் கொஞ்சமா

வரும் தாபங்கள் கெஞ்சலா

மாறும் கொஞ்சலா மாறும்

யூ யூ வியர் எ ஸ்மைலீ

பெண் : அன்றாடம் எழுந்ததும்

அழகாய் ஒரு ஸ்மைலீ தான்

அதிகாலை சூரியன் அளவில்

ஒரு ஸ்மைலீ தான்

பெண் : அட இன்னும் எனக்கு

ஆசை இருக்கு ஸ்மைலீ

கிறுக்கி நான் ஹா

குழு : ஹே மக்கா மக்கா

மக்கா யே நீ ஆட்டம் போடு

சோக்கா யே ஹே மக்கா

மக்கா மக்கா யே நீ ஆட்டம்

போடு சோக்கா யே

பெண் : புட் எ ஸ்மைலீ

போடு ஸ்மைலீ

பெண் : ........................

பெண் : உன்னோடு வாழும்

நாளெல்லாம் கண்ணீர்

தெறிக்கும் ஸ்மைலீ நான்

என் செல்ல நண்பன் தோள்

சாயும் நண்பன் நீ நீ நீயே தான்

பெண் : 24 /7 /365 உன்னாலே

ஸ்மைலீ நான் உன் இதழின்

ஓரத்தில் எப்போதும் ஸ்மைலீ

நான் வோஹோ

குழு : ஹே மக்கா மக்கா

மக்கா யே நீ ஆட்டம் போடு

சோக்கா யே ஹே மக்கா

மக்கா மக்கா யே நீ ஆட்டம்

போடு சோக்கா யே

Song information

Singer: Sanjana Kalmanjie

Music by: Vidyasagar

Release information: From Thiruttu Payale 2 (2017) · Lyricist: Pa.Vijay

Explore this song