Roman script
Singers : S. Janaki and S. C. Krishnan Music by : G. Govindarajulu Naidu Male Part Achchaa pyaari pombala On machaan indha aambalai Vacha kanni thappadhamma Aattadhae vaalai oo..achchaa pyaari Female Part Achamillaamal kaeliyum panni Aththai petha muthennai lesaaga enni Vaikka pakkadhae thanni Aiyaa unnaiarivaal indha singaara kanni Male Part Ooo Achchaa pyaari pombala On machaan indha aambalai Vacha kanni thappadhamma Aattadhae vaalai oo..achchaa pyaari Female Part Pambara kannaal sangadhi sollu Pandhai polae ingum angum Thullaadhae nillu aiyaa nenjai killu Paisa melae paisa thaaren kobathai thallu Male Part Ooo Achchaa pyaari pombala On machaan indha aambalai Vacha kanni thappadhamma Aattadhae vaalai oo..achchaa pyaari Female Part Vaeshamum podhum vaelaiyai paaru Vetti pechu pesi kaalam pokkaadhae saaru Konjam neeyum ushaaru Vittu thallaum venaam ippo veenae thagaraaru Male Part Ooo Achchaa pyaari pombala On machaan indha aambalai Vacha kanni thappadhamma Aattadhae vaalai oo..achchaa pyaari
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு ஆண் : அச்சா ப்யாரி பொம்பள ஒன் மச்சான் இந்த ஆம்பளை வச்சக் கண்ணி தப்பாதம்மா ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி.... பெண் : அச்சமில்லாமல் கேலியும் பண்ணி அத்தை பெத்த முத்தென்னை லேசாக எண்ணி வைக்கப் பாக்காதே கண்ணி – ஐயா உன்னையறிவாள் இந்த சிங்கார கன்னி ஆண் : ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன் மச்சான் இந்த ஆம்பளை வச்சக் கண்ணி தப்பாதம்மா ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி.... பெண் : பம்பரக் கண்ணால் சங்கதி சொல்லு பந்தைப் போல இங்கும் அங்கும் துள்ளாதே நில்லு ஐயா நெஞ்சைக் கிள்ளு பைசா மேலே பைசா தாரேன் கோபத்தை தள்ளு ஆண் : ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன் மச்சான் இந்த ஆம்பளை வச்சக் கண்ணி தப்பாதம்மா ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி.... பெண் : வேஷமும் போதும் வேலையைப் பாரு வெட்டிப் பேச்சுப் பேசி காலம் போக்காதே சாரு கொஞ்சம் நீயும் உஷாரு விட்டுத் தள்ளு வேணாம் இப்போ வீணே தகராறு ஆண் : ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன் மச்சான் இந்த ஆம்பளை வச்சக் கண்ணி தப்பாதம்மா ஆட்டாதே வாலை ஓ...அச்சா ப்யாரி....
Song information
Singers: S. Janaki and S. C. Krishnan
Music by: G. Govindarajulu Naidu
Release information: From Maya Manithan (1958) · Singer: S. Janaki and S. C. Krishnan · Lyricist: A. Maruthakasi · Music: G. Govindarajulu Naidu
Explore this song
- Singer: S. Janaki and S. C. Krishnan
- Film / album: Maya Manithan
- Composer: G. Govindarajulu Naidu