Roman script
Singer : Tippu Music by : Vidyasagar Male Part Aazha kannaal tamizh sonnalae Jaadai kondu baashai sonnalae Naavil mattum oonam endralae….. Haiyoo ooo………. Male Part Mounam ondrum oonam alla alla Vaarthai ellam muzhumai alla alla Aval mugamae podhum mozhi solla solla…. Aahh…..aaa aaa aaa…… Whistling : …………………………………
தமிழ்
பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ஆழ கண்ணால் தமிழ் சொன்னாலே ஜாடை கொண்டு பாஷை சொன்னாலே நாவில் மட்டும் ஊனம் என்றாலே ஹையோ ஓஓ ஆண் : மௌனம் ஒன்றும் ஊனம் அல்ல அல்ல வார்த்தை எல்லாம் முழுமை அல்ல அல்ல அவள் முகமே போதும் மொழி சொல்ல சொல்ல ஆ ஆஆ ஆஆ ஆஆ
Song information
Singer: Tippu
Music by: Vidyasagar
Release information: From Mozhi (2007) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Tippu
- Film / album: Mozhi
- Composer: Vidyasagar