Roman script

Singer : Isaignani Ilayaraja

Music by : Yuvan Shankar Raja

Male Part

Aayiram mugangal

Serndhu dhaan

Ondraanathae oru mugamaai

Yaar ivan nanban aanavan

Munnetrinaan oorvalamaai

Male Part

Saadhanai seiya vaaipugal

Yaarena kaattida medaigal

Yaarukkum yaarukum kidaikanumae

Chorus

Minmini koottangal ondraanathae

Sooriya panthondru undanathae

Puthagam namai indru padikindrathae

Sigarangal kai neetti azhaikindrathae

Chorus

Naalaigalin

Naalaigalin…

Naatkurippil

Naatkurippil…

Naam iruppom

Naam iruppom………….

தமிழ்

பாடகர் : இசைஞானி இளையராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஆயிரம் முகங்கள்

சேர்ந்துதான்

ஒன்றானதே ஒரு முகமாய்

யார் இவன் நண்பன் ஆனவன்

முன்னேற்றினான் ஊர்வலமாய்

ஆண் : சாதனை செய்ய வாய்ப்புகள்

யாரென காட்டிட மேடைகள்

யாருக்கும் யாருக்கும் கிடைக்கனுமே

குழு : மின்மினி கூட்டங்கள் ஒன்றானதே

சூரிய பந்தொன்று உண்டானதே

புத்தகம் நம்மை இன்று படிக்கின்றதே

சிகரங்கள் கை நீட்டி அழைக்கின்றதே

குழு : நாளைகளின்

நாளைகளின்.....

நாட்குறிப்பில்

நாட்குறிப்பில்

நாம் இருப்போம்

நாம் இருப்போம்..........

Song information

Singer: Isaignani Ilayaraja

Music by: Yuvan Shankar Raja

Release information: From Hero (2019) · Lyricist: Pa.Vijay

Explore this song