Roman script
Singer : Santhosh Narayanan Music by : Sean Roldan Male Part Circus-u Hey hey hey hey Circus-u Male Part Aavo ji..ee… Jalthi aavo ji Byto ji…ee…. Jalthi byto ji Male Part Aavo ji..hei Jalthi aavo ji Koodaram pottachu Purappadunga ji Male Part Byto ji…hei… Jalthi byto ji Sagasam aarambamaana Bigilu parakkum ji Male Part Joliyellaam mudinjaachu Jollyneram vandhaachu Podisu perusu Oh ho hoo Elasu pazhasu Ellarum khusiyaaga kondaada Koottama vaanga Male Part Mehandi mehandi mehandi Mehandi circus-u Hey mehandi mehandi mehandi Mehandi circus-u Chorus Hoiii Durraahhh Hoii Male Part Aavo ji…ee… Jalthi aavo ji Byto ji…ee…. Jalthi byto ji Male Part Aavo ji…hei Jalthi aavo ji Koodaram pottachu Purappadunga ji Male Part Byto ji….hei Jalthi byto ji Sagasam aarambamaana Bigilu parakkum ji Bigilu parakkum ji Male Part Mehandi mehandi mehandi Mehandi circus-u Hey hey mehandi mehandi mehandi Mehandi circus-u
தமிழ்
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் ஆண் : சர்க்கஸ்சு ஹே ஹே ஹே ஹே சர்க்கஸ்சு ஆண் : ஆவோ ஜி....ஈ.... ஜல்தி ஆவோ ஜி... பய்டோ ஜி...ஈ.... ஜல்தி பய்டோ ஜி... ஆண் : ஆவோ ஜி...ஹேய்... ஜல்தி ஆவோ ஜி கூடாரம் போட்டாச்சு புறபடுங்க ஜி ஆண் : பய்டோ ஜி...ஹேய் ஜல்தி பய்டோ ஜி சாகசம் ஆரம்பமானா பிகிலு பறக்கும் ஜி ஆண் : ஜோலி எல்லாம் முடிஞ்சாச்சு ஜாலி நேரம் வந்தாச்சு பொடிசு பெருசு ஓ ஹோ ஹோ இளசு பழசு எல்லோரும் குசியாக கொண்டாட கூட்டமா வாங்க ஆண் : மெகந்தி மெகந்தி மெகந்தி மெகந்தி சர்க்கஸ்சு... ஹே மெகந்தி மெகந்தி மெகந்தி மெகந்தி சர்க்கஸ்சு.... குழு : ஹோய்.... டுர்ர்ர்ராஹா...... ஹோய் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரப்பபா ஆண் : ஆவோ ஜி....ஈ.... ஜல்தி ஆவோ ஜி பய்டோ ஜி...ஈ.... ஜல்தி பய்டோ ஜி ஆண் : ஆவோ ஜி.....ஹேய்... ஜல்தி ஆவோ ஜி கூடாரம் போட்டாச்சு புறபடுங்க ஜி ஆண் : பய்டோ ஜி...ஹேய் ஜல்தி பய்டோ ஜி சாகசம் ஆரம்பமானா பிகிலு பறக்கும் ஜி பிகிலு பறக்கும் ஜி ஆண் : மெகந்தி மெகந்தி மெகந்தி மெகந்தி சர்க்கஸ்சு ஹே ஹே மெகந்தி மெகந்தி மெகந்தி மெகந்தி சர்க்கஸ்சு
Song information
Singer: Santhosh Narayanan
Music by: Sean Roldan
Release information: From Mehandi Circus (2018) · Lyricist: Sean Roldan
Explore this song
- Singer: Santhosh Narayanan
- Film / album: Mehandi Circus
- Composer: Sean Roldan