Roman script
Singer : Vani Jayaram Music by : L. Vaithiyanathan Female Part Aavaniyai kondaada vanthaan Aasayilae poochoodi nindren Avan maarbil naanae ponmaalae Anbu paadhaiyilae naan dhinam Inba poo virippaen Anbu paadhaiyilae naan dhinam Inba poo virippaen Female Part Aavaniyai kondaada vanthaan Aasayilae poochoodi nindren Avan maarbil naanae ponmaalae Anbu paadhaiyilae naan dhinam Inba poo virippaen Anbu paadhaiyilae naan dhinam Inba poo virippaen Female Part Kadhal venpaavai paadum penn paavai Mannavanin kaigalilae thennagkeettraavaen Ennai theendum kaattraavaan Kadhal venpaavai paadum penn paavai Mannavanin kaigalilae thennagkeettraavaen Ennai theendum kaattraavaan Female Part Ponmani therinil oorvalam selluvaen Ponmani therinil oorvalam selluvaen Muththaaram soodi kolvaenae Aasai meagangalae ponguthu raja yogangalae Aasai meagangalae ponguthu raja yogangalae Female Part Aavaniyai kondaada vanthaan Aasayilae poochoodi nindren Avan maarbil naanae ponmaalae Anbu paadhaiyilae naan dhinam Inba poo virippaen Anbu paadhaiyilae naan dhinam Inba poo virippaen Female Part ………………….. Female Part Paarththaal pothaathu kettaal kidaikkaathu Kaalam varum neram varum yaekkam koodaathu Inbam endrum maaraathu Paarththaal pothaathu kettaal kidaikkaathu Kaalam varum neram varum yaekkam koodaathu Inbam endrum maaraathu Female Part Kaaviya maaligai oviyam polavae Kaaviya maaligai oviyam polavae Nam sontham engum pogaathu Idhaya paravaigalae ungal siragai viriyungalaen Idhaya paravaigalae ungal siragai viriyungalaen
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் பெண் : ஆவணியை கொண்டாட வந்தான் ஆசையிலே பூச்சூடி நின்றேன் அவன் மார்பில் நானே பொன்மாலை அன்பு பாதையிலே நான் தினம் இன்ப பூ விரிப்பேன்..... அன்பு பாதையிலே நான் தினம் இன்ப பூ விரிப்பேன்..... பெண் : ஆவணியை கொண்டாட வந்தான் ஆசையிலே பூச்சூடி நின்றேன் அவன் மார்பில் நானே பொன்மாலை அன்பு பாதையிலே நான் தினம் இன்ப பூ விரிப்பேன்..... அன்பு பாதையிலே நான் தினம் இன்ப பூ விரிப்பேன்..... பெண் : காதல் வெண்பாவை பாடும் பெண்பாவை மன்னவனின் கைகளிலே தென்னங்கீற்றாவேன் என்னை தீண்டும் காற்றாவான் காதல் வெண்பாவை பாடும் பெண்பாவை மன்னவனின் கைகளிலே தென்னங்கீற்றாவேன் என்னை தீண்டும் காற்றாவான் பெண் : பொன்மணி தேரினில் ஊர்வலம் செல்லுவேன் பொன்மணி தேரினில் ஊர்வலம் செல்லுவேன் முத்தாரம் சூடிக் கொள்வேனே ஆசை மேகங்களே பொங்குது ராஜ யோகங்களே ஆசை மேகங்களே பொங்குது ராஜ யோகங்களே பெண் : ஆவணியை கொண்டாட வந்தான் ஆசையிலே பூச்சூடி நின்றேன் அவன் மார்பில் நானே பொன்மாலை அன்பு பாதையிலே நான் தினம் இன்ப பூ விரிப்பேன்..... அன்பு பாதையிலே நான் தினம் இன்ப பூ விரிப்பேன்..... பெண் : ................................. பெண் : பார்த்தால் போதாது கேட்டால் கிடைக்காது காலம் வரும் நேரம் வரும் ஏக்கம் கூடாது இன்பம் என்றும் மாறாது பார்த்தால் போதாது கேட்டால் கிடைக்காது காலம் வரும் நேரம் வரும் ஏக்கம் கூடாது இன்பம் என்றும் மாறாது பெண் : காவிய மாளிகை ஓவியம் போலவே காவிய மாளிகை ஓவியம் போலவே நம் சொந்தம் எங்கும் போகாது இதயப் பறவைகளே உங்கள் சிறகை விரியுங்களேன் இதயப் பறவைகளே உங்கள் சிறகை விரியுங்களேன்
Song information
Singer: Vani Jayaram
Music by: L. Vaithiyanathan
Release information: From Lottery Ticket (1982) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Lottery Ticket
- Composer: L. Vaithiyanathan