Roman script
Aattangal Onna Song Lyrics is a track from Kaathal Vaganam Tamil Film– 1968, Starring M.G.R., C. K. Nagesh, R. S. Manohar, S. A. Ashokan, Major Sundararajan, Thengai Srinivasan, J. Jayalalitha, Vijayalalitha, Manorama, C. K. Saraswathi, Chandrakantha and A. Sakunthala. This song was sung by L. R. Eswari and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : L. R. Eswari Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female Part Hoo o o hoo Aattangal onna rendaa Kaadhal attam bodhai aattam Soodhaattam aadum koottam Podum podum podum …podum hoo Aattangal onna rendaa Kaadhal attam bodhai aattam Soodhaattam aadum koottam Podum podum podum …podum hoo Aattangal onna rendaa Female Part Sivappa eduppaa pennum Thudippaa pidippaa konjam Amaippaa irundha ammammooi Sivappa eduppaa pennum Thudippaa pidippaa konjam Amaippaa irundha ammammooi Enna koottam ennenna maattram Enna koottam ennenna maattram Ivargalai nenachaa adadaa ammammooi Hoohoi hoohoi hoohoi Female Part Hoo o o hoo Aattangal onna rendaa Kaadhal attam bodhai aattam Soodhaattam aadum koottam Podum podum podum …podum hoo Aattangal onna rendaa Female Part Ninna nadantha konjam Nimirndhaa sirichaa pennum Nelinjaa amainjaa ammammooi Palla kattum thalaiyai aattum Palla kattum thalaiyai aattum Ivargalai nenachaa adadaa ammammooi Hoohoi hoohoi hoohoi Female Part Hoo o o hoo Aattangal onna rendaa Kaadhal attam bodhai aattam Soodhaattam aadum koottam Podum podum podum …podum hoo Aattangal onna rendaa
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஆட்டங்கள் ஒண்ணா ரெண்டா காதல் ஆட்டம் போதையாட்டம் சூதாட்டம் ஆடும் கூட்டம் போடும் போடும் போடும்.....போடும் ஹோ ஆட்டங்கள் ஒண்ணா ரெண்டா காதல் ஆட்டம் போதையாட்டம் சூதாட்டம் ஆடும் கூட்டம் போடும் போடும் போடும்.....போடும் ஹோ ஆட்டங்கள் ஒண்ணா ரெண்டா பெண் : சிவப்பா எடுப்பா பெண்ணும் துடிப்பா பிடிப்பா கொஞ்சம் அமைப்பா இருந்தா அம்மம்மோய் சிவப்பா எடுப்பா பெண்ணும் துடிப்பா பிடிப்பா கொஞ்சம் அமைப்பா இருந்தா அம்மம்மோய் என்ன கூட்டம் என்னென்ன மாற்றம் என்ன கூட்டம் என்னென்ன மாற்றம் இவர்களை நெனச்சா அடடா அம்மம்மோய் ஹோஹோய் ஹோஹோய் ஹோஹோய் பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஆட்டங்கள் ஒண்ணா ரெண்டா காதல் ஆட்டம் போதையாட்டம் சூதாட்டம் ஆடும் கூட்டம் போடும் போடும் போடும்.....போடும் ஹோ ஆட்டங்கள் ஒண்ணா ரெண்டா பெண் : நின்னா நடந்தா கொஞ்சம் நிமிர்ந்தா சிரிச்சா பெண்ணும் நெளிஞ்சா அசைஞ்சா அம்மம்மோய் பல்லக் காட்டும் தலையை ஆட்டும் பல்லக் காட்டும் தலையை ஆட்டும் இவர்களை நெனச்சா அடடா அம்மம்மோய் ஹோஹோய் ஹோஹோய் ஹோஹோய் பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஆட்டங்கள் ஒண்ணா ரெண்டா காதல் ஆட்டம் போதையாட்டம் சூதாட்டம் ஆடும் கூட்டம் போடும் போடும் போடும்.....போடும் ஹோ ஆட்டங்கள் ஒண்ணா ரெண்டா...
Song information
Singer: L. R. Eswari
Release information: From Kadhal Vaaganam (1968) · Singer: L. R. Eswari · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Kadhal Vaaganam