Roman script
Singer : S. Janaki Music by : Murali Raj Female Part Aathoram sevvandhi poo poothirukku Azhagellaam paarthida kannu kaathirukku Aasa manasu paattu paaduthamma aaduthamma Paaduthamma aaduthamma Female Part Aathoram sevvandhi poo poothirukku Azhagellaam paarthida kannu kaathirukku Aasa manasu paattu paaduthamma aaduthamma Paaduthamma aaduthamma Female Part Vedala pulla manasu pola Vekka padutho thennam pulla Vedala pulla manasu pola Vekka padutho thennam pulla Aattam podum aattukutty Patta kettukittu Ennudan neeyum serndhu raagam paadittu Female Part Saelaiya idupula sorugi en Velaiya nallaa kavani Ada thanni paayudhu nellu velaiyudhu Pasiyum namakkilla …..pasiyum namakkilla Female Part Aathoram…aathoram sevvandhi poo poothirukku Azhagellaam paarthida kannu kaathirukku Female Part Elasa irukku kathiri pinju Azhaga irukku kozhikunju Elasa irukku kathiri pinju Azhaga irukku kozhikunju Palli sellum chinna paappa Nalla padikkanum Female Part Enna pola buthisaali ponaa irukanum Sirisila vandha palakkam paatti vayasula vidala unakku Naan pakku vethala pottu paakkala Pazhakkam enakkilla… pazhakkam enakkilla Female Part Aathoram ..athoram sevvandhi poo poothirukku Azhagellaam paarthida kannu kaathirukku Aasa manasu paattu paaduthamma aaduthamma Paaduthamma aaduthamma
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : முரளி ராஜ் பெண் : ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா பாடுதம்மா......ஆடுதம்மா.... பெண் : ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா பாடுதம்மா......ஆடுதம்மா.... பெண் : வெடல புள்ள மனச போல வெக்கப் படுதோ தென்னம்புள்ள வெடல புள்ள மனச போல வெக்கப் படுதோ தென்னம்புள்ள ஆட்டம் போடும் ஆட்டுக்குட்டி பாட்டக் கேட்டுட்டு என்னுடன் நீயும் சேர்ந்து ராகம் பாடிட்டு பெண் : சேலைய இடுப்புல சொருகி உன் வேலைய நல்லா கவனி அட தண்ணி பாயுது நெல்லு வெளையுது பசியும் நமக்கில்ல ....பசியும் நமக்கில்ல.. பெண் : ஆத்தோரம்...ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு பெண் : எளசா இருக்கு கத்திரி பிஞ்சு அழகா இருக்கு கோழிக்குஞ்சு எளசா இருக்கு கத்திரி பிஞ்சு அழகா இருக்கு கோழிக்குஞ்சு பள்ளிச் செல்லும் சின்ன பாப்பா நல்லாப் படிக்கணும் பெண் : என்னப்போல புத்திசாலி பொண்ணா இருக்கணும் சிறிசுல வந்த பழக்கம் பாட்டி வயசுல விடல உனக்கு நான் பாக்கு வெத்தல போட்டு பாக்கல பழக்கம் எனக்கில்ல ...பழக்கம் எனக்கில்ல.. பெண் : ஆத்தோரம்...ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா பாடுதம்மா......ஆடுதம்மா....
Song information
Singer: S. Janaki
Music by: Murali Raj
Release information: From Mull Illatha Roja (1982) · Singer: S. Janaki · Lyricist: Poovai Senguttavan · Music: Murali Raj
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Mull Illatha Roja
- Composer: Murali Raj