Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Muthulingam Male Part Aaththoram kaaththu veesuthu Vayaso elasu edamo pudhusu Vaadi pulla aattam podalaam Kannu yaendi vetturae ennai yaendi suththurae Kannu yaendi vetturae ennai yaendi suththurae Paarvaiyaalae aasai theeyai nee mootturae Male Part Ha aaththoram kaaththu veesuthu Vaayaso elasu edamo pudhusu Vaadi pulla aattam podalaam Kannu yaendi vetturae ennai yaendi suththurae Paarvaiyaalae aasai theeyai nee mootturae…..aahaa…aa…. Male Part Manjal maalai thottu kungumangal ittu Mangai kondaai mangalam Manjal maalai thottu kungumangal ittu Mangai kondaai mangalam Male Part Innumenna vetkkam vaadi inthapakkam Ilamai ingae sangamam Iru manam ondraanom thirumana vandaanom Namakkini santhosham azhagithu ullaasam Male Part Ha aaththoram kaaththu veesuthu Vaayaso elasu edamo pudhusu Vaadi pulla aattam podalaam Kannu yaendi vetturae ennai yaendi suththurae
Paarvaiyaalae aasai theeyai nee mootturae…..aiyyo… Male Part Paadum pachchaikkili pesum muththumozhi Pazhaththa pola inikkithu Paadum pachchaikkili pesum muththumozhi Pazhaththa pola inikkithu Male Part Aadum thangaratham aasai pongum mugam Manasaththaanae mayakkuthu Inikkira paalaaru kulikkira neeroda Manakkura un meni enakkoru poonthoni Male Part Aaththoram kaaththu veesuthu Vaayaso elasu edamo pudhusu Vaadi pulla aattam podalaam Kannu yaendi vetturae ennai yaendi suththurae Paarvaiyaalae aasai theeyai nee mootturae….. Male Part Katti vachcha mullai mottu pola Unna kaiyil alli paarkkavaa Moga vanna chittu theganthanna thottu Mugaththil muththam serkkavaa Male Part Kodi jenmam aanaalum Kaalam maari ponaalum Vaazhkkaiyellaam anbodu Vaazhnthiruppaen unnodu Male Part Aaththoram kaaththu veesuthu Vaayaso elasu edamo pudhusu Vaadi pulla aattam podalaam Kannu yaendi vetturae ennai yaendi suththurae Paarvaiyaalae aasai theeyai nee mootturae…..hae hae….
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : ஆத்தோரம் காத்து வீசுது வயசோ எளசு எடமோ புதுசு வாடி புள்ள ஆட்டம் போடலாம் கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே.... ஆண் : ஹ ஆத்தோரம் காத்து வீசுது வயசோ எளசு எடமோ புதுசு வாடி புள்ள ஆட்டம் போடலாம் கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே....ஆஹா ஆ..... ஆண் : மஞ்சள் மாலைத் தொட்டு குங்குமங்கள் இட்டு மங்கை கொண்டாய் மங்கலம் மஞ்சள் மாலைத் தொட்டு குங்குமங்கள் இட்டு மங்கை கொண்டாய் மங்கலம் ஆண் : இன்னுமென்ன வெட்கம் வாடி இந்தப்பக்கம் இளமை இங்கே சங்கமம் இரு மனம் ஒன்றானோம் திருமண வண்டானோம் நமக்கினி சந்தோசம் அழைக்கிது உல்லாசம் ஆண் : ஆத்தோரம் காத்து வீசுது வயசோ எளசு எடமோ புதுசு வாடி புள்ள ஆட்டம் போடலாம் கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே....அய்யோ.... ஆண் : பாடும் பச்சைக்கிளி பேசும் முத்துமொழி பழத்தப் போல இனிக்குது பாடும் பச்சைக்கிளி பேசும் முத்துமொழி பழத்தப் போல இனிக்குது ஆண் : ஆடும் தங்கரதம் ஆசை பொங்கும் முகம் மனசத்தானே மயக்குது இனிக்கிற பாலாறு குளிக்கிற நீரோட மணக்குற உன் மேனி எனக்கொரு பூந்தோணி ஆண் : ஆத்தோரம் காத்து காத்து காத்து வீசுது வயசோ எளசு எடமோ புதுசு வாடி புள்ள ஆட்டம் போடலாம் கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே.... ஆண் : கட்டி வச்ச முல்லை மொட்டு போல உன்ன கையில் அள்ளி பார்க்கவா மோக வண்ணச் சிட்டு தேகந்தன்ன தொட்டு முகத்தில் முத்தம் சேர்க்கவா ஆண் : கட்டி வச்ச முல்லை மொட்டு போல உன்ன கையில் அள்ளி பார்க்கவா மோக வண்ணச் சிட்டு தேகந்தன்ன தொட்டு முகத்தில் முத்தம் சேர்க்கவா ஆண் : கோடி ஜென்மம் ஆனாலும் காலம் மாறி போனாலும் வாழ்க்கையெல்லாம் அன்போடு வாழ்ந்திருப்பேன் உன்னோடு ஆண் : ஆத்தோரம் காத்து வீசுது வயசோ எளசு எடமோ புதுசு வாடி புள்ள ஆட்டம் போடலாம் கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே....ஹே ஹே.....
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyrics by: Muthulingam
Release information: From Nirantharam (1982) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Muthulingam · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Nirantharam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Muthulingam