Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Male Part Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Adukadukkaa aasa varuthu Paaththa nelaiyilae nee potta valaiyilae Female Part Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Adukadukkaa aasa varuthu Paaththa nelaiyilae nee potta valaiyilae Male Part Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Male Part Katti katti pidikkumpothu ponguthadi Un kannaththilae thaenum paalum thanguthadi Naan katti katti pidikkumpothu ponguthadi Un kannaththilae thaenum paalum thanguthadi Female Part Thotta thotta pakkamellaam sokkuthaiyyaa Nee thotta nenappu raappagalaa nikkuthaiyyaa Thotta thotta pakkamellaam sokkuthaiyyaa Nee thotta nenappu raappagalaa nikkuthaiyyaa Male Part Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Female : Adukadukkaa aasa varuthu Paaththa nelaiyilae nee potta valaiyilae Male Part Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Female Part
{Anaichchu anaichchu
Sogam koduththae adikkadi
Summaa adhulathaanae
Mayangi pochchu pudhukodi} (2)
Male Part
{Nenachchathellaam mudichchuputtaen ennikkadi
Intha nerukkamaana uravu ini ennikkadi} (2)
Male Part
Aaththangaraiyinilae
Thennai kaaththu varayinilae
Female : Adukadukkaa aasa varuthu
Paaththa nelaiyilae nee potta valaiyilae
Male Part
Aaththangaraiyinilae
Thennai kaaththu varayinilae
Male Part
{Nalla pozhuthu nalla neram paaththukkuvom
Ooril naalu pera pola onnaa saerththukkuvom} (2)
Female Part
{Solla solla inikkum kadhai kaththukkuvom
Nalla sokka vaala kutti rendu peththukkuvom
Male Part
Aaththangaraiyinilae
Thennai kaaththu varayinilae
Adukadukkaa aasa varuthu
Paaththa nelaiyilae nee potta valaiyilae
Female : Aaa….aa….aa….aa….
Female Part
Aaththangaraiyinilae
Thennai kaaththu varayinilae
Adukadukkaa aasa varuthu
Paaththa nelaiyilae nee potta valaiyilae
Male : Ooo….ooo….oo…..
Both : ………………தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே
அடுக்கடுக்கா ஆச வருது
பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே
பெண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே...
அடுக்கடுக்கா ஆச வருது
பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே
ஆண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே
ஆண் : கட்டி கட்டி பிடிக்கும்போது பொங்குதடி
உன் கன்னத்திலே தேனும் பாலும் தங்குதடி
நான் கட்டி கட்டி பிடிக்கும்போது பொங்குதடி
உன் கன்னத்திலே தேனும் பாலும் தங்குதடி
பெண் : தொட்ட தொட்ட பக்கமெல்லாம் சொக்குதய்யா
நீ தொட்ட நெனப்பு ராப்பகலா நிக்குதைய்யா
தொட்ட தொட்ட பக்கமெல்லாம் சொக்குதய்யா
நீ தொட்ட நெனப்பு ராப்பகலா நிக்குதைய்யா
ஆண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே
பெண் : அடுக்கடுக்கா ஆச வருது
பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே
ஆண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே
பெண் : {அணைச்சு அணைச்சு
சொகம் கொடுத்தே அடிக்கடி
சும்மா அதுலதானே
மயங்கிப் போச்சு புதுக்கொடி} (2)
ஆண் : {நெனச்சதெல்லாம் முடிச்சுபுட்டேன் எண்ணிக்கடி
இந்த நெருக்கமான உறவு இனி என்னிக்கடி} (2)
பெண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே...
ஆண் : அடுக்கடுக்கா ஆச வருது
பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே
பெண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே
ஆண் : {நல்ல பொழுது நல்ல நேரம் பாத்துக்குவோம்
ஊரில் நாலு பேர போல ஒண்ணா சேர்ந்துக்குவோம்} (2)
பெண் : {சொல்ல சொல்ல இனிக்கும் கதை கத்துக்குவோம்
நல்ல சொக்க வாள குட்டி ரெண்டு பெத்துக்குவோம்} (2)
ஆண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே
அடுக்கடுக்கா ஆச வருது
பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே
பெண் : ஆஅ....ஆ......ஆ......ஆ.....
பெண் : ஆத்தங்கரையினிலே
தென்னை காத்து வரயினிலே...
அடுக்கடுக்கா ஆச வருது
பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே
ஆண் : ஓஒ....ஓஒ.....ஓ....
இருவர் : .....................Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: Shankar Ganesh
Release information: From Ethir Veetu Jannal (1980) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Ethir Veetu Jannal
- Composer: Shankar Ganesh