Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male Part Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Magaraasi kannala thoondil pottukkitta Madi mela raathiri neram saachikittaa Male Part Maarappu saelaikku kondattama Maapillai en melae kannottamaa Eh maarappu saelaikku kondattama Maapillai en melae kannottamaa Male Part Aathadi haa haa haa haa Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Magaraasi kannala thoondil pottukkitta Madi mela raathiri neram saachikittaa haa Male Part Aasa vecha sellakili Aadi paappom pallanguli Aasa vecha sellakili Aadi paappom pallanguli Male Part Vayasu ponnukku manasu eppadi Valaichu pidikka udambu appadi poovattama Valaiyal kulunga valaikka solludhu Varavu selavu thodanga solludhu aanandhama Maama naan adi yemmaanen Konjunna innum konjamnen Male Part Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Magaraasi kannala thoondil pottukkitta Madi mela raathiri neram saachikittaa Male Part Paada paada raagam varum Paakka paakka bogam varum Paada paada raagam varum Paakka paakka bogam varum Male Part Silukku saelai ravikkai koduppen Sirikka sirikka mayakkam koduppen paai podadi Saattai eduthu naanum adippen Potta thiraiyai naanum kizhippen paarendiyoo Male Part Paarenda ungappan naan thaanada Thulladhae ingae selladhae Male Part Aathadi oththa kannu Adichalaam engaththa ponnu Magaraasi kannala thoondil pottukkitta Madi mela raathiri neram saachikittaa Male Part Maarappu saelaikku kondattama Maapillai en melae kannottamaa
தமிழ்
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஆத்தாடி ஒத்தக் கண்ணு அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு ஆத்தாடி ஒத்தக் கண்ணு அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா ஆண் : மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா... ஏ .. மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா... ஆண் : ஆத்தாடி ஹா ஹா ஹா ஹா ஆத்தாடி ஒத்தக் கண்ணு அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா ஹா ஆண் : ஆச வச்சா செல்லக்கிளி ஆடிப் பாப்போம் பல்லாங்குழி ஆச வச்சா செல்லக்கிளி ஆடிப் பாப்போம் பல்லாங்குழி ஆண் : வயசு பொண்ணுக்கு மனசு எப்படி வளைச்சு பிடிக்க உடம்பு அப்படி பூவாட்டமா வளையல் குலுங்க வளைக்க சொல்லுது வரவு செலவு தொடங்க சொல்லுது ஆனந்தமா மாமா நான் அடி ஏம்மான்னேன் கொஞ்சுன்னா இன்னும் கொஞ்சம்னேன்.... ஆண் : ஆத்தாடி ஒத்தக் கண்ணு அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா ஆண் : பாடப் பாட ராகம் வரும் பாக்க பாக்க போகம் வரும் பாடப் பாட ராகம் வரும் பாக்க பாக்க போகம் வரும் ஆண் : சிலுக்கு சேலை ரவிக்கை கொடுப்பேன் சிரிக்க சிரிக்க மயக்கம் கொடுப்பேன் பாய் போடடி சாட்டை எடுத்து நானும் அடிப்பேன் போட்டத் திரைய நானும் கிழிப்பேன் பாரேன்டியோ ஆண் : பாரேன்டா உங்கப்பன் நான்தாண்டா துள்ளாதே இங்கே செல்லாதே...... ஆண் : ஆத்தாடி ஒத்தக் கண்ணு அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா ஆண் : மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா...
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Release information: From Pani Malar (1981) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Pani Malar
- Composer: Shankar Ganesh