Roman script

Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Female Part

Aasapattu paatha oru azhagana ponnu

Aasapadi purushan varattumae

Aasapattu paatha oru azhagana ponnu

Aasapadi purushan varattumae

Adi ammadi aayiram thaan vaangi tharattumae

Adi ammadi aayiram thaan vaangi tharattumae

Female Part

Masi maasathilae kalyanam veedhi oorkolam

Moonu mudichu poda oruthan odi varuvaandi

Masi maasathilae kalyanam veedhi oorkolam

Moonu mudichu poda oruthan odi varuvaandi

Naan paathu enna kettaalum

Hmm hmm nnu solla mattendi

Naga nattu saela naan ketta vela

Nenechadhu polae koduppaandi….

Female Part

Aasapattu paatha oru azhagana ponnu

Aasapadi purushan varattumae

Adi ammadi aayiram thaan vaangi tharattumae

Adi ammadi aayiram thaan vaangi tharattumae

Female Part

Paartha oor mayangum aan pillai

Vaaicha mappillai

Kaiyum azhagu kaalum azhagu kattazhagan thaandi

Paartha oor mayangum aan pillai

Vaaicha mappillai

Kaiyum azhagu kaalum azhagu kattazhagan thaandi

Poopolae ennai eduppandi

Pachakkunnu onnu koduppendi

Maalaiyodu melam koodi varum kaalam

Naalai varuminnu nenachendi

Female Part

Aasapattu paatha oru azhagana ponnu

Aasapadi purushan varattumae

Adi ammadi aayiram thaan vaangi tharattumae

Adi ammadi aayiram thaan vaangi tharattumae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஆசப்பட்டு பாத்தா ஒரு அழகான பொண்ணு

ஆசப்படி புருஷன் வரட்டுமே

ஆசப்பட்டு பாத்தா ஒரு அழகான பொண்ணு

ஆசப்படி புருஷன் வரட்டுமே

அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே

அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே.....

பெண் : மாசி மாசத்திலே கல்யாணம் வீதி ஊர்கோலம்

மூணு முடிச்சி போட ஒருத்தன் ஓடி வருவாண்டி

மாசி மாசத்திலே கல்யாணம் வீதி ஊர்கோலம்

மூணு முடிச்சி போட ஒருத்தன் ஓடி வருவாண்டி

நான் பாத்து என்ன கேட்டாலும்

ஹூஹூம்ன்னு சொல்ல மாட்டாண்டி

நக நட்டு சேல நான் கெட்ட வேள

நெனச்சது போலே கொடுப்பாண்டி

பெண் : ஆசப்பட்டு பாத்தா ஒரு அழகான பொண்ணு

ஆசப்படி புருஷன் வரட்டுமே

அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே

அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே.....

பெண் : பார்த்தா ஊர் மயங்கும் ஆண்பிள்ளை

வாய்ச்ச மாப்பிள்ளை

கையும் அழகு காலும் அழகு கட்டழகந்தாண்டி

பார்த்தா ஊர் மயங்கும் ஆண்பிள்ளை

வாய்ச்ச மாப்பிள்ளை

கையும் அழகு காலும் அழகு கட்டழகந்தாண்டி

பூப்போலே என்னை எடுப்பாண்டி

பசக்குன்னு ஒண்ணு கொடுப்பாண்டி

மாலையோடு மேளம் கூடி வரும் காலம்

நாளை வருமின்னு நெனச்சேண்டி

பெண் : ஆசப்பட்டு பாத்தா ஒரு அழகான பொண்ணு

ஆசப்படி புருஷன் வரட்டுமே

அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே

அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே.....

Song information

Singer: S. Janaki

Music by: Gangai Amaran

Release information: From Enga Ooru Rasathi (1980) · Singer: S. Janaki · Lyricist: Muthulingam · Music: Gangai Amaran

Explore this song