Roman script

Singer : Sunitha Menon
Music by : Bharathwaj
Female Part
Kaattrai
Niruththi kelu
Kadalai
Azhaiththu kelu
Ivanthaan …aan
Asal endru sollum
Male Part
Kadamai seivathil komban
Kadavul ivanukku nanban
Nambiya perukku mannan
Nandriyil ivan oru karnan
Adadaa adadaa adadaa
Thala pola varuma
Chorus
Thala pola varuma
Thala pola varuma
Thala pola varuma
Thala pola varuma
Female Part
Kattril yeriyum nadappan
Kattaan tharaiyilum paduppaan
Entha ethirppaiyum jeyippaan
Yemanukku tea koduppaan
Female Part
Mugaththai kuththuvaan pagaivan
Muthugai kuthtuvaan nanban
Pagaiyai vendruthaan sirippaan
Nanbarai maniththazhuvaan
Female Part
Ponaan endru
Oor pesum pothu
Puyal ena veesuvaan
Boomi panthin
Oru pakkam mothi
Maru puram thondruvaan
Female Part
Thottangalil
Pookkalilum
Thotta thaeduvaan
Thozhargalin
Pagaivaraiyum
Suttae veezhthuvaan
Maayamaa
Manthirama
Chorus
Thala pola varuma
Thala pola varuma
Thala pola varuma
Thala pola varuma
Female Part
Aah haa…aaa…aa….
Aah haa…aaa…aa….
Female Part
Niththam niththamum yuththam
Ivan neechal kulaththilum raththam
Nettri naduvilum saththam
Nimmathi ivanukku illai
Female Part
Padukkum idamellaam sorkkam
Padukkai muzhuvathum rokkam
Kaattu singampol vaazhnthum
Kangalil urakkam illai
Female Part
Oorai nambi
Nee vaazhum vaazhkkai
Izhivendru aesuvaan
Unnai nambi
Nee vaazhum vaazhkkai
Uyarvendru pesuvaan
Female Part
Sattangalin
Veligalai
Sattendru thaanduvaan
Dharmangalin
Kodugalai
Thaandida koosuvaan
Maayamaa
Manthiramaa
Chorus
Thala pola varuma
Thala pola varuma
Thala pola varuma
Thala pola varuma
Chorus
Thala pola varuma
Thala pola varuma
Thala pola varuma
Thala pola varuma

தமிழ்

பாடகி : சுனித்தா மேனன்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பெண் : காற்றை
நிறுத்திக் கேளு
கடலை அழைத்துக் கேளு
இவன்தான்....ஆன்
அசல் என்று சொல்லும்....
ஆண் : கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா
தல போல வருமா
குழு : தல போல வருமா...
தல போல வருமா...
தல போல வருமா...
தல போல வருமா...
பெண் : காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந் தரையிலும் படுப்பான்
எந்த எதிர்ப்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்
பெண் : முகத்தில் குத்துவான் பகைவன்
முதுகில் குத்துவான் நண்பன்
பகையை வென்றுதான் சிரிப்பான்
நண்பரை மன்னித்தருள்வான்
பெண் : போனான் என்று
ஊர் பேசும்போது
புயல் என வீசுவான்
பூமிப்பந்தின்
ஒருபக்கம் மோதி
மறுபுறம் தோன்றுவான்
பெண் : தோட்டங்களில்
பூக்களிலும்
தோட்டா தேடுவான்
தோழர்களில்
பகைவரையும்
சுட்டே வீழ்த்துவான்
மாயமா.....மந்திரமா....
குழு : தல போல வருமா...
தல போல வருமா...
தல போல வருமா...
தல போல வருமா...
பெண் : ஆஹ் ஹா....ஆஅ....ஆஅ....
ஆஹ் ஹா....ஆஅ....ஆஅ....
பெண் : நித்தம் நித்தமும் யுத்தம்
இவன் நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுக்கில்லை
பெண் : படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம்
படுக்கை முழுவதும் ரொக்கம்
காட்டுச்சிங்கம் போல் வாழ்ந்தும்
கண்களில் உறக்கமில்லை
பெண் : ஊரை நம்பி
நீ வாழும் வாழ்க்கை
இழிவென்று ஏசுவான்
உன்னை நம்பி
நீ வாழும் வாழ்க்கை
உயர்வென்று பேசுவான்
பெண் : சட்டங்களின்
வேலிகளை
சட்டென்று தாண்டுவான்
தர்மங்களின்
கோடுகளை
தாண்டிட கூசுவான்
மாயமா.... மந்திரமா....
குழு : தல போல வருமா...
தல போல வருமா...
தல போல வருமா...
தல போல வருமா...
குழு : தல போல வருமா...
தல போல வருமா...
தல போல வருமா...
தல போல வருமா...

Song details

Music by: Bharathwaj

Release information: From Aasal (2010) · Lyricist: Vairamuthu