Roman script
Singer : L. R. Eswari Music by : T. Chalapathi Rao Female Part Aasaiyudan avar azhaithaal naanamalae Paasamum parivum kattu odaamalae.. thedaamalae Aasaiyudan avar azhaithaal naanamalae Paasamum parivum kattu odaamalae.. thedaamalae Female Part Kannin mani polae en annan vaazhvilae Kannin thunaiyaaga nee sernthu vaazhuvaai Kannin mani polae en annan vaazhvilae Kannin thunaiyaaga nee sernthu vaazhuvaai Vinnin madhi polae nee indha veetilae Pennin oliyaaga vaazhvaai innaattilae Female Part Sruthi seraamalae isai serathammma Female Part Sruthi seraamalae isai serathammma Sugam kaanathamma Female Part Aasaiyudan avar azhaithaal naanamalae Paasamum parivum kattu odaamalae… thedaamalae Female Part Inba kalaiyaalae ennangal koodalaam Anbu mozhiyaalae ullangal seralaam Inba kalaiyaalae ennangal koodalaam Anbu mozhiyaalae ullangal seralaam Thunbha alaiyaavum theerndhoda seiyalaam Panbu nilaiyaalae per inbam kaanalaam Female Part Idhazh pesaamalae manam koodathammaa Female Part Idhazh pesaamalae manam koodathammaa Sugam kaanathammma Female Part Aasaiyudan avar azhaithaal naanamalae Paasamum parivum kattu odaamalae… thedaamalae
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பெண் : ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே... தேடாமலே.... ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே... தேடாமலே.... பெண் : கண்ணின் மணி போலே என் அண்ணன் வாழ்விலே கண்ணின் துணையாக நீ சேர்ந்து வாழுவாய் கண்ணின் மணி போலே என் அண்ணன் வாழ்விலே கண்ணின் துணையாக நீ சேர்ந்து வாழுவாய் விண்ணின் மதி போல நீ இந்த வீட்டிலே பெண்ணின் ஒளியாக வாழ்வாய் இந்நாட்டிலே பெண் : ஸ்ருதி சேராமலே இசை சேராதம்மா பெண் : ஸ்ருதி சேராமலே இசை சேராதம்மா சுகம் காணாதம்மா பெண் : ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே... தேடாமலே... பெண் : இன்பக் கலையாலே எண்ணங்கள் கூடலாம் அன்பு மொழியாலே உள்ளங்கள் சேரலாம் இன்பக் கலையாலே எண்ணங்கள் கூடலாம் அன்பு மொழியாலே உள்ளங்கள் சேரலாம் துன்ப அலையாவும் தீர்ந்தோட செய்யலாம் பண்பு நிலையாலே பேரின்பம் காணலாம் பெண் : இதழ் பேசாமலே மனம் கூடாதம்மா பெண் : இதழ் பேசாமலே மனம் கூடாதம்மா சுகம் காணாதம்மா பெண் : ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே.... தேடாமலே..
Song information
Singer: L. R. Eswari
Music by: T. Chalapathi Rao
Release information: From Nalvaravu (1964) · Singer: L. R. Eswari · Lyricist: V. Lakshmanan · Music: T. Chalapathi Rao
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Nalvaravu
- Composer: T. Chalapathi Rao