Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : T. Chalapathi Rao Female Part Hoo ooo oo Aasaiyaalae maadapura Anbinaalae ladypura Alaiyudhae un jodi pura Alaiyudhae un jodi pura Male Part Hoo oo oo Male Part Hoi aasaiyaalae maadapura Anbinaalae ladypura Alaivadheno jodi pura Alaivadhen en jodi pura Female Part Manasai parikadhae Pennaalin madhiyai kedukkadhae ennaalum Male : Vayasai maraikaadhae ammaalu Vakkanai padikkadhae summaaru Female : Marainju nikkadhae mayangiyae sokkathae Machaanae mama ne aachaaram podathae Female Part Aasaiyaalae maadapura Anbinaalae ladypura Alaiyudhae un jodi pura Alaiyudhae un jodi pura Male Part Kaadhal endra bodhaiyaalae Kaalam ellaam yengugirenae Kaadhal endra bodhaiyaalae Kaalam ellaam yengugirenae Female : Kaadhal vishayamellam sippaayi Kadaisiyil kedaikiratha appavi Male Part Vaanavil polae pinnalae Vaalibam maraiyum thanaalae Kaanal neeraaga kannae nee maaradhae Kaandharva kalyanam seiyaamal pogathae Both : Vaazhvilae idhu oru naal Valarumkaadhal kanindhadhanaal Vaanum madhi pol sugam peruvom Maarum kalai pol magizhdhiduvom
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பெண் : ஹோ ..ஓ..ஓ...ஓ ... ஆசையாலே மாடப்புறா அன்பினாலே லேடிப்புறா அலையுதே உன் ஜோடிப்புறா அலையுதே உன் ஜோடிப்புறா... ஆண் : ஹோ...ஓ...ஓ... ஆண் : ஹோ ஆசையாலே மாடப்புறா அன்பினாலே லேடிப்புறா அலைவதேனோ ஜோடிப்புறா அலைவதேன் என் ஜோடிப்புறா... பெண் : மனசைப் பறிக்காதே பெண்ணாளின் மதியைக் கெடுக்காதே எந்நாளும் ஆண் : வயசை மறக்காதே அம்மாளு வக்கனை படிக்காதே சும்மாறா பெண் : மறைஞ்சு நிக்காதே மயங்கியே சொக்காதே மச்சான் ஏமாமா நீ அச்சாரம் போடாதே.. பெண் : ஆசையாலே மாடப்புறா அன்பினாலே லேடிப்புறா அலையுதே உன் ஜோடிப்புறா அலையுதே உன் ஜோடிப்புறா... ஆண் : காதல் என்ற போதையாலே காலமெல்லாம் ஏங்குகிறேனே காதல் என்ற போதையாலே காலமெல்லாம் ஏங்குகிறேனே பெண் : காதல் விஷயமெல்லாம் சீப்பாயி கடையில் கிடைக்கிறதா அப்பாவி ஆண் : வானவில் போலே பின்னாலே வாலிபம் மறையும் தன்னாலே கானல் நீராக கண்ணே நீ மாறாதே காந்தர்வ கல்யாணம் செய்யாமல் போகாதே இருவர் : வாழ்விலே இது ஒரு நாள் வளரும் காதல் கனிந்ததனால் வானும் மதி போல் சுகம் பெறுவோம் மாறும் கலை போல் மகிழ்ந்திடுவோம்..
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: T. Chalapathi Rao
Release information: From Uthami Petra Rathinam (1959) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: T. Chalapathi Rao
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Uthami Petra Rathinam
- Composer: T. Chalapathi Rao