Roman script
Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Male Part Aasaikku vayasillai Adhai adakkiya manasillai Aasaikku vayasillai Adhai adakkiya manasillai Male Part Aarilirunthu ha nooru varai Aarilirunthu nooru varai Yaarai vittathu aasai valai Male Part Aasaikku vayasillai Adhai adakkiya manasillai Female Part Thananam thananam thamthanamthanam Thananam thananam thamthanamthanam Thananam thananam thamthanamthanam Thananam thananam thamthanamthanam Mm….mheem….mm….mheem….mm….mheem…. Male Part Pallum sollum pona pinnaalum Vayothi mannan aasaipattaan Pillaiyidaththil ilamaithannai Kadanaai vaangi anupaviththaan anupaviththaan Male Part Menagai mugaththil punnagai paarththu Vishvaamiththiran puththi kettaan Kaavi kamandalam thevaiyillaiyena Kadhaliththu oru pennai pettraan Pennai pettraan…aa….aa…..aa….aa…. Male Part Aasaikku vayasillai Adhai adakkiya manasillai Female Part Thananam thananam thamthanamthanam Thananam thananam thamthanamthanam Thananam thananam thamthanamthanam Thananam thananam thamthanamthanam Mm….mheem….mm….mheem….mm….mheem…. Female Part Samayam neram saathagamaanaal Ellaa manithanum keduvaandaa Sathaiyum narambum surungum varaikkum Manmathan baanam viduvaandaa Male Part Aasai endroru noolil thongi Aada piranthom iruthi varai Naraiyum thiraiyum udambukkuthaandaa Manasukku yaedhu mudhumai nilai Mudhumai nilai….aa….aa….aa….aa… Male Part Aasaikku vayasillai Adhai adakkiya manasillai
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆசைக்கு வயசில்லை அதை அடக்கிய மனசில்லை ஆசைக்கு வயசில்லை அதை அடக்கிய மனசில்லை ஆண் : ஆறிலிருந்து ஹ நூறு வரை ஆறிலிருந்து நூறு வரை யாரை விட்டது ஆசை வலை ஆண் : ஆசைக்கு வயசில்லை அதை அடக்கிய மனசில்லை பெண் : தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் ம்ம்.....ம்ஹீம்.....ம்ம்....ம்ஹீம்.....ம்ம்....ம்ஹீம்..... ஆண் : பல்லும் சொல்லும் போன பின்னாலும் வயோதி மன்னன் ஆசைப்பட்டான் பிள்ளையிடத்தில் இளமைதன்னை கடனாய் வாங்கி அனுபவித்தான் அனுபவித்தான் ஆண் : மேனகை முகத்தில் புன்னகை பார்த்து விஸ்வாமித்திரன் புத்தி கெட்டான் காவி கமண்டலம் தேவையில்லையென காதலித்து ஒரு பெண்ணை பெற்றான் பெண்ணை பெற்றான்....ஆ......ஆ...ஆ.....ஆ.... ஆண் : ஆசைக்கு வயசில்லை அதை அடக்கிய மனசில்லை பெண் : தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் ம்ம்.....ம்ஹீம்.....ம்ம்....ம்ஹீம்.....ம்ம்....ம்ஹீம்..... பெண் : சமயம் நேரம் சாதகமானால் எல்லா மனிதனும் கெடுவான்டா........ சதையும் நரம்பும் சுருங்கும் வரைக்கும் மன்மதன் பாணம் விடுவான்டா ஆண் : ஆசை என்றொரு நூலில் தொங்கி ஆடப் பிறந்தோம் இறுதி வரை நரையும் திரையும் உடம்புக்குதான்டா மனசுக்கு ஏது முதுமை நிலை.... முதுமை நிலை.....ஆ......ஆ...ஆ.....ஆ.... ஆண் : ஆசைக்கு வயசில்லை அதை அடக்கிய மனசில்லை
Song information
Singer: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Release information: From Aasaikku Vayasillai (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: M. S. Viswanathan
- Film / album: Aasaikku Vayasillai
- Composer: M. S. Viswanathan